உலகத்துலேயே அறிய வகை சிக்கன் கறி இது தான்..?

*ஆய்வக இறைச்சிகள்*

இங்க சாதாரணமா எல்லா எடத்துலயும் விக்கிற சிக்கன் கிடையாது ரொம்ப ஸ்பெஷலானது.அப்டி என்ன ஸ்பெஷல்னு கேட்டீங்கனா,இந்த சிக்கன் எல்லாமே laboratory breeds,லேப்ல ஒரு ஹெல்தியான கோழில இருந்து செல் எடுத்து அதில் இருந்து டெவலப் பண்ற சிக்கன்தான், இதுகளோட உணவு வெறும் சோயாவும் கார்ன் ம்தான்.

இத இரண்டுவாரம் ஒரு கல்ச்சர் டேங்க்ல போட்டு வளத்ததுக்கு அப்புறம் மத்த சிக்கன் மாதிரியே கிடைச்சிருது… இதுல மத்த கோழியவிட என்ன வித்தியாசம்னா,இதுல எந்த செயற்கை antibioticம் இல்ல,உயிர கொன்னு எடுக்கப்படல.இது என்விரான்மன்ட்கும்,நம்ம ஒடம்புக்கும் ரொம்பவே ஹெல்த்தியானது.

இப்பவரையும் சிங்கப்பூர்ல மட்டும்தான் இந்த வகை சிக்கன் கிடைக்குது,இந்த நாட்டுல மட்டும்தான் இத legalise பண்ணிருக்காங்க,ஆனா கூடிய சீக்கிரமே எல்லா இடத்துலையும் இத செயல்படுத்திடுவாங்க.இது மத்த கோழிகள விட ஹெல்தியாவும்,சீப்பாவும் எப்படி கிடைக்குதுனா இதுல ஒரு செல் எடுத்து பில்லியன் ஆஃப் சிக்கன் nuggets பீஸ் தயாரிக்கமுடியும்.