2022 இல் உலக அளவில் பணக்காரர்கள் பட்டியல்..?

*பணக்காரர்கள் பட்டியல்*

தற்போது உலக அளவில் உள்ள முண்ணனி பணக்காரர்கள் அனைவரும் தனது உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த நிலைக்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட பணக்காரர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்:

  • எலான் மஸ்க்(SpaceX CEO) – $190 Billion.
  • ஜெஃப் பெசோஸ்(Amazon CEO) – $185 Billion.
  • பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம்(LVMH) – $155 Billion.
  • பில் கேட்ஸ்(Microsoft) – $122 Billion.
  • மார்க் ஜுக்கர்பெர்க்(Facebook CEO) – $98 Billion.
  • z ஹாங் சியான்(Chinese Businessman) – $95.6 Billion.
  • லாரி எலிசன்(Oracle Corporation) – $89.4 Billion.
  • வாரன் பஃபெட்(Bershire Hathaway) – $88.6 Billion.
  • லாரி பேஜ்(American Computer Scientist) – $80 Billion.
  • செர்ஜி பிரின்(American Computer Scientist) – $77 Billion.