Madan Gowri Instagrams பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!

Madan Gowri Instagrams

Madan Gowri Instagrams நிச்சயமாக மதன் கௌரி என்பவரைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்பதுதான் கூறியாக வேண்டும். தமிழ் வழியாக அதிகமான வீடியோக்களை யூட்யூபில் பதிவிட்டு அதிகமான மக்களை கவர்ந்த உள்ள ஒரு நபர் என்றுதான் கூறியாக வேண்டும். இவரது முழு தகவல்களையும் பற்றியும் அத்துடன் இவரது இன்ஸ்டாகிராம் கணக்குகளை பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம். நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழுவதுமாக படிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் படிப்பது வழியாக முழுவதுமாக இவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Madan Gowri :-

நான் முதலில் கூறியது போல மதன் கௌரி என்பவரைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்பதுதான் கூறியாக வேண்டும். தமிழ் வழியாக அதிகமான வீடியோக்களை யூட்யூபில் பதிவிட்டு அதிகமான மக்களை கவர்ந்த உள்ள ஒரு நபர் என்றுதான் கூறியாக வேண்டும்.மதன் கௌரி ஒரு பிரபல தமிழ் யூடியூப்ராக உலக அளவில் புகழ் பெற்று இருக்கும் ஒரு நபர் ஆவார். அனைத்து விதமான வீடியோக்களையும் யூடியூபில் தமிழ்மொழியில் பதிவிட்டு வருகிறார்.

இவர் இந்தியாவை சேர்ந்த நபர் ஆவார் மேலும் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நபர் ஆவார். தென் தமிழகத்தில் பெரிய யூடியூப் சேனல் என்றால் அது மதன் கௌரி உடைய யூடியூப் சேனல் என்றுதான் கூறியாக வேண்டும். அந்த அளவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட அதிகமான மக்கள்களை இவர் கவர்ந்துள்ளார் என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் யூட்யூப் வழியாக எதைப்பற்றி தேடினாலும் நிச்சயமாக இவரது வீடியோக்கள் கிடைக்கும் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் நீங்கள் ஏதாவது ஒன்றை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அதைப்பற்றி மதன் கௌரி ஏதாவது வீடியோ யூட்யூப் வழியாக பதிவேற்றம் செய்து இருந்தாள் அவருடைய வீடியோ மட்டுமே முதலில் இருக்கும். மற்றபடி அனைத்து வீடியோக்களும் அவர்களின் வீடியோகளுக்கு பிறகு இருக்கும் என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் மதன் கௌரி இன்னும் இவர் யூடியூப் நிறுவனத்தின் வழியாகவும் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் வழியாகவும் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் இவரை பார்க்காத அதாவது இவரை யூடியூபில் பார்க்காத ஒரு நபர் இருக்க மாட்டார் என்று கூறலாம் அந்த அளவிற்கு இவர் பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிட்டு உள்ளார்.

Personal Details About Madan Gowri :-

இப்போது வரை இவரை பற்றி நாம் மேலோட்டமாக பார்த்தோம். இனி நாம் இவரின் தனிப்பட்ட தகவல்களை பற்றி பார்க்க போகிறோம். அதாவது இவருடைய வயது இவர் பிறந்த ஆண்டு தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம். முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள் நிச்சயமாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றாம் ஆண்டு மே மாதம் இருபத்தி எட்டாம் தேதி அன்று பிறந்துள்ளார் என்பது தெரிகிறது. மேலும் தற்போதைய ஆண்டில் இவருடைய வயது என்பது 27 ஆகும்.

மேலும் இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் வசித்து வருகிறார் என்பது பற்றிய தகவல்கள் தெரிகிறது. மேலும் இது உண்மையானதா என்பதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவருடைய முக்கியமான தொழில் என்பது யூடியூப் முழு நேரம் யூடியூப் வீடியோக்களை பதிவிடுவது இவரது முக்கியமான தொழில் ஆகும். மேலும் அது வலியாக இருந்து மட்டுமே இவர் பல்வேறு வகையில் வருமானத்தை சம்பாதிக்கிறார் என்பது பற்றி தெரிகிறது.

இவர் மதுரையில் உள்ள Dolphin Public School என்ற ஒரு பள்ளியில் படித்து உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் இவர் ஒரு பட்டதாரி ஆவார். அவர் இவருடைய பட்டப்படிப்பை State University of New York at Buffalo என்ற கல்லூரியில் படித்து உள்ளார்கள் என்பது பற்றி தகவல்கள் தெரிகிறது.

Madan Gowri And YouTube Channel Facts And Truths :-

Read More :- sivaangi instagram பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!

Madan Gowri Married :-

இந்த கேள்வி நிச்சயமாக பலருக்கும் இருக்கும் என்றுதான் கூறியாக வேண்டும். இந்த கேள்விக்கான பதில் ஆம். மதன் கௌரி 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது உண்மை. மேலும் இவர் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துள்ளார் என்பது பற்றிய தகவல்கள் தெரிகிறது.

மேலும் இதுவரை இதுபோன்ற தகவல்களை மதன் கௌரி எந்த வீடியோக்களும் சொல்லியது இல்லை திடீரென்று அவர் திருமணத்தை முடித்து உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் அவர் கொரோனா காலத்தில் திருமணத்தை முடித்து உள்ளார்.

Individual YouTube Channel :-

மேலும் இவர் யூடியூப் சேனலை தொடங்கிய சமயத்தில் எவ்வாறு வீடியோக்களை தனியாக பதிவிட்டு வந்தாரோ அதே போலத்தான் இன்று வரை அவர் தனியாக வீடியோக்களை உருவாக்கி அதை வீடியோக்களை எடிட் செய்து யூடியூபில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் அனைத்து வீடியோக்கள் தொடர்பான வேலைகளில் இவர் மட்டுமே தனியாக செய்து வருகிறார் என்பது தெரிகிறது. மேலும் இதனால் பெரிய அளவிலான தனிநபர் சேனல் என்று இந்த சேனலை அழைக்கிறார்கள்.

BlackSheep போன்ற சேனல்களை கடந்து முதலாவதாக 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற பெரிய தனிநபர் சேனல் என்றும் இந்த சேனல் அழைக்கப்படுகிறது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் அனைத்து வீடியோக்களையும் இவர் தனியாளாக பதிவிட்டு வருகிறார் என்பதுதான் உண்மை.

Madan Gowri Awards :-

நான் முதலில் கூறியது போல மதன் கௌரி என்னும் இவர் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை ஆகும். அதாவது யூடியூப் நிறுவனத்திடமிருந்து பல்வேறு விருதுகளையும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அது என்னென்ன விருதுகள் மட்டும் என நிறுவனங்கள் என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

மதன் கவுரியை அதிகமாக பின்பற்றும் நபர்களுக்கு நிச்சயமாக இது என்ன விருது மற்றும் எந்த நிறுவனம் வழங்கியது என்பது பற்றிய தகவல்கள் தெரியும். மேலும் அவர்களை பற்றி தெரியாத நபர்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம்.

Awards From YouTube :-

யூடியுப் நிறுவனத்திடமிருந்து மதன் கோரி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். அதாவது ஒரு லட்சம் சப்ஸ்கிரிபர்களை பெற்றதற்காக சில்வர் பிளே பட்டனையும், 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றதற்காக கோல்டு பிளே பட்டனையும் அத்துடன் கூடவே Diamond பிளே பட்டனையும் அவர் யூடியூப் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ள விருதுகளாகும்.

Black Sheep awards :-

அடுத்ததாக பிரபல விருதுகளை வழங்கும் நிறுவனமான Black Sheep என்னும் நிறுவனத்திடமிருந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் தொடர்ந்து விருதுகளை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. மேலும் மூன்று வருடங்களாக ஒரே கேட்டகிரிக்கு இவர் விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது பற்றி தெரிகிறது.

மேலும் இது தொடர்பான வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் நிச்சயமாக கிடைக்கும் என்று கூறலாம். மேலும் அதிகமாக மதன் கௌரி பின்தொடரும் நபர்களுக்கு நிச்சயமாக இதை பற்றி தெரிந்திருக்கும். அவரைப் பின்தொடரத நபர்களுக்கு இதைப் பற்றிய தகவல்களை நாங்கள் தருகிறோம்.

இவரை நாம் அதன் கோரி பற்றியும் அவரது யூடியூப் சேனல் பற்றியும் விரிவாக தகவல்களை பார்த்தோம். நாம் இப்போது அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குகளை பற்றிய தகவல்களை சற்று விரிவாக பார்க்கலாம். நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள முழுவதுமாக படிக்கவும்.

Madan Gowri Instagrams பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!

இப்போது Madan Gowri உடைய Instagram கணக்குகளை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். மேலும் இவரது அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் மட்டும் நம்மால் கூறிவிட இயலாது அதனால் முக்கியமான தகவல்களைப் பற்றி மட்டும் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

Madan Gowri :-

Madan Gowri என்னும் இவருடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் MadanGowri என்று வைத்துள்ளார் என்று தெரிகிறது. இது இவருடைய Username ஆகும்.

Verification Tick Mark :-

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தரப்பிலிருந்து வழங்கப்படும் இந்த டிக் மார்க்கை இவர்கள் வைத்துள்ளார். மேலும் இது அனைத்து நபர்களுக்கும் கிடைக்காது என்று கூறலாம். இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது ஆகும். மேலும் அதற்கு நீங்கள் உங்களுடைய ஆவணத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் பல செயல்பாடுகளை கடந்து இந்த டிக் மார்க்கை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது.

1.9 Million Followers :-

இவர் இவருடைய Instagram பக்கத்திற்கு எவ்வளவு Followers வைத்துள்ளார் என்பதை கேட்டால் நீங்கள் நிச்சயமாக ஆடி போவார்கள் என்றுதான் கூறியாக வேண்டும். அவ்வாறாக இவர் 1.9 Million பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் அவ்வளவு மக்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விட முடியாது எனவே இவர் அவ்வளவு மக்களை கவர்ந்துள்ளார் என்பது பற்றி தான் நாம் இங்கு கூறியாக வேண்டும். மேலும் இவர் இளைஞர் மட்டுமின்றி வயதானவர்களையும்கூட கவர்ந்துள்ளார் என்று கூறலாம்.

Posts & Following :-

இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் 454 நண்பர்களே இவர் பின்தொடர்கிறார் என்று தெரிகிறது. மேலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 699 Post-களை மட்டுமே அவர் பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் இவர் குறைவான பதிவுகளை பதிவிட்டு விட்டு அதிகமான பின்தொடர்பவர்கள் வைத்திருக்கிறார் என்று கூறலாம். மேலும் அந்த அளவிற்கு அவருடைய வளர்ச்சி இருக்கிறது என்பதைத்தான் நாம் இங்குக் கூற வேண்டும்.

Avarage Likes :-

இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் நிச்சயமாக 30 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரையில் மக்களால் Like செய்யப்படுகிறது என்று தான் கூறியாக வேண்டும்.

Avarage Comments :-

நிச்சயமாக இவருடைய பதிவுகள் அனைத்திற்கும் 100 முதல் 1000 வரை Comments வருகிறது என்று கூறலாம். நிச்சயமாக அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

Madan Gowri Instagrams பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!