ஐந்து Apps மூலம் வீட்டிலிருந்தபடி சம்பாதிக்களாம்

*ஐந்து Apps*

இந்த பதிவில் ஐந்து Appகள் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க முடியும், மாணவர்களுக்கு இந்த ஆப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த ஐந்து Appகள்:

Bank Sathi

இந்த Appல் நிறைய Financial Products மற்றும் Servicesகள் உள்ளன, அதை நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு Refer செய்து சம்பாதிக்கலாம். சம்பாதித்த பணத்தை நேரடியாக PayTM Walletல் Withdraw செய்து கொள்ளலாம்.

Coinswitch Kuber

இந்த Appஐ நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு Refer செய்யும்போது ரூபாய் 50 மதிப்புள்ள Bitcoin கிடைக்கும்.

Upstox

இந்த Appஐ நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு Refer செய்தபிறகு, அவர்கள் உங்கள் மூலமாக இந்த App account ஓபன் செய்தால் உங்களுக்கு ரூபாய் 800 கிடைக்கும், அதன் பிறகு அவர்கள் First Trade செய்தால் உங்களுக்கு ரூபாய் 400 அதிகமாக கிடைக்கும்.

Swagbucks

இந்த Appல் நிறைய Service உள்ளன அதை நீங்கள் Complete செய்த பிறகு, இலவச Gift Cards பெற்றுக்கொள்ளலாம்.

ICICI Direct Money App

இந்த Appஐ நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு Refer செய்த பிறகு அவர்கள் ICICIல் Account ஓபன் செய்தால் உங்கள் ரூபாய் 200 கிடைக்கும், அதன்பிறகு அவர்கள் Trade செய்தால் ரூபாய் 300 அதிகமாக கிடைக்கும்.