Make Money Ideas From Home !! Earn Upto $600 Per Day !!

Make Money Ideas From Home !! Earn Upto $600 Per Day !!

Make Money Ideas From Home :- நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக அதிகமான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா எனவே நீங்கள் அவ்வாறு நினைக்கும் சமயத்தில் இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.

மேலும் இந்த பணத்தை நீங்கள் சம்பாதிப்பதற்கு பெரிய அளவிலான எந்த ஒரு வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை மேலும் சிறிய அளவிலான நிலைகளை மட்டுமே நீங்கள் செய்தால் போதுமானது அது என்ன வேலை என்பதைப் பற்றி நாம் இப்போது முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

Reddit :-

முதலாவதாக நீங்கள் இந்த பதிவிற்கு என்ன வேலை என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு சமூக வலைதளத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இப்போது நான் வந்த சமூக வலைத் தளத்தை பற்றி சற்று விரிவாக பார்த்துவிட்டு அதில் இருக்கும் வேலைகளை பற்றி விரிவாக பார்க்க தொடங்கலாம்.

Reddit என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும் இந்த செயலி என்பது செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவருகிறது.

மேலும் இப்போது நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி தான் பணத்தை சம்பாதிக்கப் போகிறீர்கள் மேலும் அது என்ன வேலை என்பதைப்பற்றி நாம் இந்தப் பதிவின் இறுதியில் முழுவதுமாக பார்க்கலாம்.

இந்த செயலி என்பது 13 மொழிகளில் உங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது இதில் ஆங்கிலம் என்பது குறிப்பிடத்தக்க மொழியாக இருக்கிறது.

இந்த செயலி என்பது June 23, 2005 ஆண்டு தொடங்கப்பட்டது என்று தெரிய வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தைத் தொடங்கி 17 வருடங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இந்த நிறுவனத்தின் தலைமையகம் என்பது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ என்னும் நகரத்தில் உள்ளது என்பது தெரிய வருகிறது. மேலும் இது ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Steve Huffman, Aaron Swartz மற்றும் Alexis Ohanian என்ற மூன்று நபர்களும் இந்த நிறுவனத்தை இணைந்து தொடங்கி உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது மேலும் இப்போது இந்த நிறுவனம் என்பது உலக அளவில் அவர்களின் சேவையை செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த நிறுவனத்தில் 700-க்கும் அதிகமான வேலையாட்கள் வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் என்பது உலக அளவில் அதன் சேவையை வழங்கி வருகிறது என்பது பற்றி நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம் எனவே அதை கண்காணிப்பதற்காக 700 நபர்கள் வேலை செய்து வருகிறார்கள் என்பது தெரியவருகிறது.

இந்த செயலியை 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது. மேலும் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இந்த சமூக வலைத்தளம் கருதப்பட்டு வருகிறது.

மேலே இந்த செயலியை 2005 ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார்கள் என்பதை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம் எனவே அந்த சமயத்தில் இந்த செயலியை உருவாக்குவதற்காக Python மற்றும் JavaScript என்ற நிரலாக்க மொழிகளை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

Make Money Ideas From Home !! Earn Upto $600 Per Day !!

எனவே இப்போது நாம் இந்த சமூக வலைத் தளத்தை பற்றி சற்று விரிவாகப் பார்த்துவிட்டோம் மேலும் அதை தொடர்ந்து எவ்வாறு இந்த சமூக வலைத்தளத்தை மட்டும் பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்க தொடங்கலாம்.

மேலும் நீங்கள் இந்த வேலையை வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் வழியாக நிச்சயமாக செய்ய முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

KickBooster :-

நிச்சயமாக உங்களுக்கு இந்த வலைத்தளத்தை பற்றி தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இப்போதெல்லாம் இந்த வலைதளத்தை பற்றி சற்று விரிவாக பார்க்க தொடங்கலாம்.

அதாவது நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் அப்ளியேட் மார்க்கெட்டிங் படியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்றுதான் கூறவேண்டும்.

அதாவது இந்த வலைத்தளத்தில் பல்வேறு விதமான கண்டுபிடிப்புகள் என்பது வரிசைப்படுத்தி படுத்திருப்பேன் மேலும் அந்த கண்டுபிடிப்புகளை நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதன் வழியாக அதை யாராவது வாங்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு அதற்கான கமிஷன் என்பது கிடைக்கப்பெறும்.

இந்த வலைத்தளத்தில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் அனைத்து பொருட்களும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகும் எனவே இதற்கு நிச்சயமாக மார்க்கெட் என்பது அதிகமாக இருக்கிறது.

எனவே நீங்கள் இந்த பொருட்களை விற்பனை செய்வதன் வழியாக அதிகமான அளவில் அப்ளியேட் மார்க்கெட்டிங் பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் இது அதிகமாக மார்க்கெட்டில் கிடைக்கக் கூடாத பொருட்கள் ஆகும் எனவே இது அதிகமான நபர்கள் தேடுகிறார்கள் எனவே நீங்கள் அந்த பொருட்களை பற்றி கூறும் சமயத்தில் நிச்சயமாக அவர்கள் அந்த பொருட்களை வாங்குவார்கள்.‌

எனவே அவர்கள் அதிகமான பொருட்களை வாங்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு அதற்கான கமிஷன் என்பது கிடைக்கப்பெறும். இப்போது நாம் எவ்வாறு அதை செய்வது என்பதை பற்றி பார்க்க தொடங்கலாம்.

website

How To Do :-

முதலில் நீங்கள் இந்த வலைத் தளத்தில் லாகின் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிறகு இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை லிங்க்ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள், பிறகு அந்தப் பொருட்களின் நிறை குறைகளைப் பற்றியும் நீங்கள் முழுவதுமாக படித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் அந்த பொருட்களை பற்றி அறிந்து கொண்ட அனைத்து தகவல்களையும் ரெடிட் எனும் செயலியில் ஒரு பதிவாக பதிவிட வேண்டும்.

அந்தப் பதிவு என்பது நிச்சயமாக நிறைய நபர்களை சென்று சேரும் என்று கூறுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனவே உங்களுடைய பதிவு என்பது உலக அளவில் பல்வேறு நபர்களை சென்று சேரும்.

எனவே அவர்கள் உங்களுடைய பொருட்களை வாங்கும் சமயத்தில் நிச்சயமாக அதற்கான கமிஷன் என்பது உங்களுக்கு கிடைக்கப் பெறும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே நீங்கள் எப்போதும் இந்த வேலையை தொடர்ந்து செய்யலாம் மேலும் நீங்கள் இதை வீட்டில் இருந்துகொண்டே செய்ய முடியும் உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதுமானது இந்த வேலையை செய்ய.

Make Money Ideas From Home !! Earn Upto $600 Per Day !!