எழுதினால் மட்டும் போதும் இலட்சத்தில் சம்பளம்… Make Money Online By Writing !!

Make Money Online By Writing

எழுதினால் மட்டும் போதும் இலட்சத்தில் சம்பளம்… Make Money Online By Writing !!

Make Money Online By Writing :- நீங்கள் ஆன்லைன் வழியாக கவனத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? மேலும் நீங்கள் ஆன்லைன் வழியாக சிறிய அளவிலான எழுதும் வேலைகளை செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

அப்போது நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள் மேலும் நாம் இப்போது இந்த பதிவில் நாம் எவ்வாறு சரி அளவிலான எழுதும் வேலைகளை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம்.

நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கும் சமயத்தில் நிச்சயமாக எவ்வாறு இதை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்தபடியே பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்.

Subtitles :-

நிச்சயமாக நீங்கள் இந்த வார்த்தையை அதிகமாக கேள்விப்பட்டிருக்க முடியும் என்று கூறுவதில் எந்தெந்த மாற்று கருத்தும் இல்லை. இப்போது இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு சற்று விரிவாக பார்ப்போம்.

இந்த வார்த்தையை நாம் தினமும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறோம் அல்லது நாம் இந்த வார்த்தையை தினமும் அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம் என்று தான் நாம் கூற வேண்டும்.

ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அது வேறு ஒரு மொழியில் இருக்கும் அதற்கு வேறு ஒரு மொழியில் Subtitles என்பதை கொடுத்து இருப்பார்கள் என்று தான் நான் கூற வேண்டும்.

அதுமட்டுமின்றி நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலியான youtube செயலியில் Subtitles என்ற ஒரு அம்சம் நிச்சயமாக இடம் பெற்று இருக்கும் என்று கூறுவதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

அதாவது இந்த Subtitles என்பது நாம் பேசும் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக மக்களுக்கு புரிந்து கொள்வதற்காக காட்டப்படுவது ஆகும்.

நாம் ஒரு வீடியோவை எடுக்கிறோம் அதில் நாம் என்ன பேசுகிறோம் என்பதை எழுத்துப்பூர்வமாக காட்டுவதற்காக இந்த Subtitles என்பது உருவாக்கப்படுகிறது. எனவே இப்போது நீங்கள் இதை பயன்படுத்தி தான் பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?

மேலும் இதை பயன்படுத்தி எவ்வாறு நாம் பணத்தை சம்பாதிக்க முடியும் ? என்ற கேள்விக்கான விடையை நாம் இப்போது இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம்.

Transcription :-

இரண்டாவதாக நீங்கள் இந்த வார்த்தையை மிகவும் குறைவாக கேள்விப்பட்டிருக்க முடியும். மேலும் இது ஒரு சில நபர்களுக்கு மட்டுமே அர்த்தம் என்பது தெரியும் தெரியாத நபர்களுக்கு இப்போது நாம் இதைப் பற்றி முழுவதுமாக பார்த்துவிடலாம்.

நிச்சயமாக Transcription என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல நீங்கள் இதை மிகவும் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். அது என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Transcription என்பது ஒரு வீடியோ அல்லது ஆடியோவில் என்ன பேசி இருக்கிறார்கள் என்பதை அவ்வாறே எழுத்துப்பூர்வமாக மாற்றுவது ஆகும்.

அதாவது ஒரு நபர் ஒரு வீடியோவை உருவாக்க அந்த வீடியோக்களில் அவர் என்ன என்ன பேசுகிறார்கள் என்பதை அப்படியே எழுத்து வடிவில் மாற்றுவதே Transcription ஆகும்.

எனவே நீங்கள் இதை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும். நாம் எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் ? என்ற கேள்விக்கான விடையை நாம் இப்போது முழுவதுமாக கீழே பார்க்க தொடங்கலாம்.

Personal Computer Or Laptop Compulsory !!

இந்த வேலைகளை செய்து நீங்கள் பணத்தை சம்மதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக உங்களிடம் ஒரு கணினி அல்லது மடிக்கணினி இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது.

நிச்சயமாக பெருமாள் அனைத்து நண்பர்களிடம் தற்போது கணினி அல்லது மடிக்கணினி இரண்டில் ஏதாவது ஒன்று இருக்கிறது என்று தான் நான் கூறியதாக வேண்டும்.

எனவே அவ்வாறாக உங்களிடமும் நிச்சயமாக அது இருக்கும் என்று நான் நம்புகிறேன் உங்களிடம் அது இருக்கும் சமயத்தில் நீங்கள் நிச்சயமாக அதை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

PayPal Compulsory ?

இரண்டாவது அகம் நிச்சயமாக உங்களிடம் இந்த PayPal Account என்பது இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உங்களிடம் இந்த கணக்கு இருந்தால் மட்டுமே நீங்கள் சம்பாதித்த அனைத்து பணத்தையும் உங்கள் வங்கி கணக்கில் மாற்றிக் கொள்ள முடியும்.

எனவே இந்த கணக்கு இல்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஆன்லைனில் வீடியோக்களை பார்த்து மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும் எனவே இதை நீங்கள் வைத்திருப்பதின் மிக மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

எழுதினால் மட்டும் போதும் இலட்சத்தில் சம்பளம்… Make Money Online By Writing !!

இதுவரை நாம் இதைத் தொடர்பான பல்வேறு விதமான கேள்விகளையும் மற்றும் இது தொடர்பான பல்வேறு விதமான தகவல்களையும் முழுவதுமாக பார்த்து விட்டோம்.

அதைத்தொடர்ந்து இப்போது நான் எவ்வாறு இதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம். எனவே நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த வலைத்தளம் என்பது நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

HappyScribe :-

நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி தான் ஆன்லைன் வழியாக சிறிய அளவிலான எழுத்துக்களை எழுதி பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள். மேலும் அது என்ன என்ன வேலை என்பதை பற்றி நாம் முதலிலேயே பார்த்து விட்டோம். மேலும் இப்போதும் அதை சற்று விரிவாக பார்த்து விடலாம்.

Subtitles :-

அதாவது உங்களுக்கு ஒரு வீடியோ என்பதை கொடுத்து விடுவார்கள் நீங்கள் அந்த வீடியோவில் பேசி இருக்கும் அனைத்தையும் அப்படியே எழுத்து வடிவில் எழுதி அவர்களிடம் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது.

இதற்காக நிச்சயமாக உங்களுக்கு ஏற்ற அளவிலான பணத்தை கொடுத்து விடுவார்கள். எனவே நீங்கள் நிச்சயமாக இந்த வேலையை செய்து பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் இந்த வேலையை ஒரு நிமிடத்திற்கு செய்தால் உங்களுக்கான வருமானம் என்பது €1.10 ஆகும். எனவே நீங்கள் இதை அதிகமாக தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் நிச்சயமாக €3000 வரை சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Transcription :-

இந்த வேலையில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வீடியோ அல்லது ஆடியோ என்பதை கொடுத்து விடுவார்கள் அதில் அவர்கள் பேசி இருப்பதை நீங்கள் எழுத்துப்பூர்வமாக மாற்றிக் கொடுப்பதன் வழியாக உங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவார்கள்.

இதற்காக நிச்சயமாக உங்களுக்கு ஏற்ற அளவிலான பணத்தை கொடுத்து விடுவார்கள். எனவே நீங்கள் நிச்சயமாக இந்த வேலையை செய்து பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் இந்த வேலையை ஒரு நிமிடத்திற்கு செய்தால் உங்களுக்கான வருமானம் என்பது €0.90 ஆகும். எனவே நீங்கள் இதை அதிகமாக தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் நிச்சயமாக €3000 வரை சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

எனவே இந்த வலைத்தளம் என்பது உங்களுக்கு இரண்டு வேலைகளை வழங்குகிறது. நீங்கள் என்னை இரண்டு வேலைகளிலும் நிச்சயமாக ஒரே நேரத்தில் கலந்து கொள்ள முடியாது மாறாக ஏதாவது ஒரு வேளையில் மட்டுமே சேர்ந்து கொள்ள முடியும்.

உங்களுக்கு ஏற்றளவிலான என்ன வேலை இருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் நீங்கள் அவ்வாறு உங்களுக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்து கொண்டு அதற்கு நீங்கள் பதிவு செய்யலாம்.

Website