Make Thumbnail And Earn Money !! Simple Steps to earn 1k Per day !! Make Money Ideas Online!!

Make Thumbnail And Earn Money !! Simple Steps to earn 1k  Per day !! Make Money Ideas Online!!


Make Thumbnail And Earn Money !! Simple Steps to earn 1k Per day !! Make Money Ideas Online!!

Make Money Ideas Online :- நீங்கள் வீட்டில் இருந்தபடியே அதிகமான எந்த வேலைகளையும் செய்யாமல் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அப்போது இந்த வேலை நிச்சயமாக உங்களுக்கு ஆனது தான்!!

இப்போது நாம் இந்த பதிவில் எவ்வாறு முழுவதுமாக எந்த ஒரு வேலைகளையும் அதிகமாக செய்யாமல் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம் !! எனவே நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக தொடர்ந்து படிக்கவும்..

YouTube Thumbnail :-

நிச்சயமாக இங்கு வந்துள்ள அனைத்து வாசகர்களுக்கும் யூடூப் என்னும் பிழைத்தளத்தை பற்றியும் youtube செயலியைப் பற்றியும் நன்கு அறியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் YouTube Thumbnail என்பதை பற்றி இங்கு சிலரும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவாக மட்டுமே இருக்கிறது. எனவே இப்போது நாம் அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம்.

YouTube Thumbnail என்றால் என்ன ?  என்பதை பற்றி சாதாரண மக்களுக்கு தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.. ஆனால் நிச்சயமாக ஒரு youtuber இதைப்பற்றி அறிந்திருப்பார்.

YouTube Thumbnail என்பது பெரிய விஷயம் இல்லை மாறாக நீங்கள் இதை மிகவும் சுலபமாக புரிந்துகொள்ள முடியும். அதாவது நீங்கள் ஒரு முழு யூடியூப் வீடியோவை பதிவேற்றம் செய்கிறீர்கள், அந்த வீடியோ மக்களை கவர்வதற்காக வைக்கப்படும் ஒரு Image தான் Thumbnail ஆகும்.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் அதிகமான நபர்கள் உங்களுடைய வீடியோ என்பதை சிறந்ததாக இருக்கும் என்று கருதி உங்கள் வீடியோவை தொட்டுப் பார்க்கிறார்கள். இந்த செயலை செய்ய வைப்பதற்காக உருவாக்கப்படுவது தான் YouTube Thumbnail என்பது ஆகும்.

How To Make Money ?

இப்போது நீங்கள் இதைப் பயன்படுத்தி தான் பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள், அதாவது நீங்கள் ஒரு நபருக்கு YouTube Thumbnail  செய்து கொடுப்பதன் வழியாக பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள்.

மேலும் நீங்கள் இதை செய்வதற்காக உங்களிடம் எந்த ஒரு திறமையும் தேவையில்லை மாறாக நீங்கள் எதையும் பெரியதாக வேலை செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

நீங்கள் சிறிய அளவிலான வேலைகளை மட்டுமே செய்தால் போதுமானது ஆனால் அதற்கான பணத்தை நீங்கள் முழுவதுமாக வாங்கிக்கொள்ள முடியும். அது எவ்வாறு என்பதைப்பற்றி நாம் இப்போது முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

Creativity & Design :-

நிச்சயமாக நம் அனைவருக்கும் இந்த திறமைகள் இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நாம் அதை சரியான இடத்தில் பயன்படுத்துவது இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

ஆனால் வரும் காலங்களில் நிச்சயமாக அனைத்து வேலைகளையும் இந்த திறமைகளை கொண்டு மட்டுமே இருக்கிறது. இப்போது வேண்டுமானாலும் படிப்பை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்பு இருந்தாலும் வரும் காலங்களில் அது மாறும் என்று கூறுகிறார்கள்.

வரும் காலங்களில் நிச்சயமாக உங்களுடைய கற்பனைத் திறனுக்கும் உங்கள் வடிவமைப்பு திறனுக்கும் அதிகமான வேலை வாய்ப்பு என்பது கிடைக்கும் என்று கூறுகிறார்கள். எனவே நீங்கள் அதை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

இப்போது இருக்கும் வேலை கூட அதை அடிப்படையாகக் கொண்டது தான் ஆனால் உங்களிடம் அந்த திறமை இல்லை என்றாலும் கூட நாம் இப்போது அதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்.

நித்தியமாக உங்களிடம் இந்த திறமைகள் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது ஆனால் உங்களிடம் இல்லை என்றாலும் கூட ஒரு YouTube Thumbnail என்பதை சிறந்த முறையில் உருவாக்க முடியும். அதற்காக சில வலைத்தளங்கள் உங்களுக்கு உதவி செய்யும் அந்த வலைதளத்தின் பட்டியல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.‌

எனவே நீங்கள் அந்த வலைத்தளத்தில் பயன்படுத்தி சிறிய அளவிலான வேலைகளை செய்து மட்டும் ஒரு சிறந்த YouTube Thumbnail என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் அந்த YouTube Thumbnail என்பதே விற்பனை செய்வதன் வாயிலாக அதிகமான அளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே இதை முழுவதுமாக படிக்கவும்..

How To Create A Attractive YouTube Thumbnail ?

இப்போது நாம் மக்களை கவரும் வண்ணத்தில் இருக்கும் YouTube Thumbnail-ஐ எவ்வாறு உருவாக்க முடியும் ‌? என்பதைப் பற்றி தான் முதலில் பார்க்கப் போகிறோம். எனவே நீங்கள் இவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.

நீங்கள் ஒரு சிறந்த YouTube Thumbnail  என்பதை உருவாக்க இரண்டு வலைத்தளங்கள் உங்களுக்கு உதவி செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே நீங்கள் அந்த வலைத் தளத்தை பயன்படுத்தி ஒரு சிறந்த YouTube Thumbnail  என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இப்போது நாம் அந்த வலைத்தளங்களில் பட்டியல்களை முழுவதுமாக பார்க்க தொடங்கலாம். நிச்சயமாக அந்த வலைத்தளங்களின் பட்டியல் என்பது உங்களுக்கு உதவி செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி ஒரு சிறந்த மக்கள்களை கவரும் மனதில் இருக்கும் ‌Youtube Thumbnail என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும்.

Canva :-

உலக அளவில் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த வலைத்தளம் என்று நாம் இதைக் கூறலாம். இப்போது இதை பற்றி நாம் பார்க்க தொடங்கலாம்.

இந்த வலைத்தளம் என்பது பல்வேறு காரணங்களுக்காக உலக அளவில் பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

இந்த வலைத்தளம் என்பது அதிக மக்களால் YouTube Thumbnail  என்பதை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.

எனவே முதலாவதாக நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் அதிகமான YouTube Thumbnail  என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும்.

website

PicMaker :-

இரண்டாவதாக உலக அளவில் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த வலைத்தளம் என்று நாம் இதைக் கூறலாம். இப்போது இதை பற்றி நாம் பார்க்க தொடங்கலாம்.

Canva-விற்கு அடுத்த படியாக இந்த வலைத்தளம் என்பது பல்வேறு காரணங்களுக்காக உலக அளவில் பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

இந்த வலைத்தளம் என்பது அதிக மக்களால் YouTube Thumbnail  என்பதை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.

எனவே இரண்டாவதாக  நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் அதிகமான YouTube Thumbnail  என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும்.

website

Where To Sell My Thumbnails ?

இப்போது நான் மேலே கூறிய இரண்டு வலைத்தளங்களை பயன்படுத்தி நீங்கள் ஒரு YouTube Thumbnail என்பதை உருவாக்கி விட்டீர்கள். அடுத்தபடியாக நீங்கள் அந்த YouTube Thumbnail என்பதை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

அவராக நீங்கள் விற்பனை செய்தால் மட்டுமே உங்களுக்கு அதற்கான பணம் என்பது கிடைக்கும். இப்போது நாம் விற்பனை செய்ய சிறந்த வலைத் தளங்களைப் பார்க்கலாம்.

Peopleperhour :-

நீங்கள் உங்களுடைய YouTube Thumbnail என்பதை விற்பனை செய்வதற்காக நிச்சயமாக இந்த வலை தளம் உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

நீங்கள் உருவாக்கிய YouTube Thumbnail என்பதை இந்த வலைத்தளம் வழியாக மற்ற நபர்களுக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நாம் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

எனவே நீங்கள் இந்த வழியை பயன்படுத்தி நிச்சயமாக அதிகமான அளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Website

Make Thumbnail And Earn Money !! Simple Steps to earn 1k Per day !! Make Money Ideas Online!!


Leave a Comment