ஆண்கள் முன்னாள் நிருவாணமகா ஓட வச்சாங்க..!

*திருநங்கை*

கத்ரீனா என்ற திருநங்கை பாலியல் தொழிலில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின் இந்தியாகிளிட்ஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் ஒரு சம்பவத்தை கிறிஸ்தவன் என்னும் திருநங்கை குறிப்பிடுகையில் ஒரு கல்லூரி மாணவன் அவர்களை கடத்திச் சென்று இலவசமாக உடலுறவு செய்யும் எண்ணத்துடன் தன் சக நண்பர்களுடன் வண்டியில் ஏற்றிக்கொண்டு.

ஒரு அறையில் தள்ளி விட்டு அவளை நிர்வாணப்படுத்தி ஒரு ஒருவராக உடலுறவு கொள்ள திட்டம் இடுகையில் கத்ரீனா விழிப்புடன் ஒருவரை பேசி மயக்கி பிறகு அங்கிருந்த மண்ணை அள்ளி அம்மாணவன் மீது தூவி விட்டு அவர்கள் மத்தியில் இருந்து தப்பித்து நிர்வாணமாக நான் பிழைத்து விட்டேன் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி விட்டேன் என்று குறிப்பிடுகிறாள். இதுபோன்ற பல இன்னல்களுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் ஆளாகின்றனர் என்று கிறிஸ்துவன் குறிப்பிடுகிறார்கள்.

மற்றும் ஒரு சம்பவத்தை அவர்கள் கூறுகையில் தனது தாய் போல தனது அண்ணி போல தனது அக்கா போல தன்னை மாற்றிக்கொண்டு உடலுறவு கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் கேட்பார்கள் என்று பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை கத்ரீனா குறிப்பிடுகிறார் இதுபோன்று உள்ள ஆண் நடுவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் பல்வேறு இன்னல்களுக்கு உண்டாகின்றன பீர் பாட்டில்கள் குப்பைகள் கழிவுகள் போன்றவற்றை திருநங்கைகள் மேல் அடிப்பார்கள் என்றும் போதையில் வெறியுற்ற ஆண்கள் தன்னை அடித்து துன்புறுத்துவார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வளவு இன்னல்களை சந்தித்தும் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு சமுதாயத்தில் திருநங்கைகள் பற்றிய பல கேள்வியுற்ற உரையாடல்களும் திருநங்கைகள் பற்றிய தப்பான எண்ணங்களும் ஆண் பெண்கள் மத்தியில் சமம் இல்லாத நிலை பாட்டுமே திருநங்கைகள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட மிகப்பெரிய காரணம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததாலும் வேலைக்கு செல்லும் இடத்தில் ஆண்கள் அத்துமீறும் திருநங்கைகளின் கஷ்ட நஷ்டங்களும் குடும்ப சூழ்நிலைகளுக்கும் தனது சொந்த அத்தியாவசிய செலவிற்கும் வழியில்லாமல் இத்தகைய பாலியல் தொழிலில் திருநங்கைகள் ஈடுபடுகின்றனர் என்று கத்ரீனா குறிப்பிடுகிறார்கள்.

கத்ரீனா குடும்பத்தினரால் அரவணைக்க பட்டு பின்னர் திருநங்கைகள் ஆளும் சாதிக்கமுடியும் என்ற தைரியத்தை தன் குடும்பத்தினரை ஏற்படுத்தியதால் ஏன் பாலியல் தொழிலில் இருந்த நான் வெளி வந்தேன் பின்னர் என்னாலும் இது போன்ற சமுதாயத்தில் வெற்றி பெறவும் முடிந்தது அதுபோல திருநங்கைகளின் குடும்பத்தினரோ அல்லது அவர்களது தோழரே அல்லது வேலைவாய்ப்பு தரும் நபரோ திருநங்கைகளை ஊக்குவித்து திருநங்கைகள் அனைவரும் பாலியல் தொழிலில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே கத்ரீனா ஆசை என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.