Mi அசுரன் ஃபோன் பத்தி உங்களுக்கு தெரியுமா

*Mi அசுரன் ஃபோன்*

சமீபத்தில் வெளியிட்ட Xiaomi 11i 5G Hyper Charge என்ற மொபைலை தான் அசுரன் என்று அழைக்கிறார்கள். இதில் நான்குவிதமான நிறத்தில் மொபைல்கள் உள்ளன.

Xiaomi நிறுவனத்திடமிருந்து இதுவரை பார்க்காத ஒரு மாடல் என்று கூறலாம். இந்த மொபைல் உடைய Display 6.67 Amoled, 120 nits, HRD 10 அமைந்திருக்கிறது.

இந்த மொபைல் உடைய மிகப்பெரிய Specialty என்னவென்று பார்த்தால் 120W Fast Charge தான் இதை Hyper Charger என்று அழைக்கிறார்கள். 15 நிமிடத்தில் 100% Charge ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

இதில் MTK Dimensity 920 என்ற Processor அமைந்துள்ளது. இந்த மொபைல் மாடலுக்கு இரண்டு Variants உள்ளன. இதனுடைய விலை ரூபாய் 28,999 அதுமட்டுமில்லாமல் சில ஆஃபர் டிஸ்கவுண்ட்கள் உள்ளன. Back Side Camera 108MP, 12MP, 8MP மற்றும் Single Front Side Camera 16MP. இதனுடைய Battery 4500mAH.

தற்போது இந்த மொபைலிம் Unboxing Video சில யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.