20 Mintuesல Full சார்ஜர் ஆகும் Mi புதிய ஃபோன்

*Mi புதிய ஃபோன்*

இந்த ஜனவரி மாதத்தில் பல மொபைல்களை வெளியிடப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்பு வெளியாகவிருந்து தள்ளிப்போன பல மொபைல் மாடல்கள் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி Mi நிறுவனம் இரண்டு மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது.

இந்த சார்ஜரை பற்றிதான் இந்தியா முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 120W ஃபாஸ்ட் சார்ஜிங் Adaptorஉடன் சேர்ந்து ஒரு போன் இந்தியாவில் வந்துள்ளது.

Mi 11i மற்றும் Mi 11i Hyper Charger என்ற இரண்டு ஃபோன்கள் ஜனவரி 6ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. அது மட்டும் இல்லாமல் வெறும் வெறும் 16 நிமிடங்களில் இருந்து 20 நிமிடத்திற்குள் Full சார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஃபோன் வெடிக்குமா வெடிக்காதா என்பது பற்றி தெரியவில்லை.

தற்போது பலர் இந்த மொபைல் மாடல்களை வாங்கியுள்ளனர். உண்மையில் இதனுடைய பயன்பாடு எப்படி இருக்கிறது என்று கூடிய விரைவில் தெரிந்துவிடும்.

Leave a Comment