மொபைல் ஃபிளைட் Mode Trick..?

*ஃபிளைட் Mode Trick*

மொபைல் ஃபிளைட் Mode நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. அது பயன்படும் நேரம் பிளைட்டில் செல்லும்போது அல்லது நெட்வொர்க் சரியாக இல்லாத போதும் தான்.

ஃபிளைட் மோட் என்பது பொதுவாக மொபைலுக்கு நெட்வொர்க் மூலம் எந்த ஒரு இடையூறு வராமல் தடுப்பதே ஆகும். சொல்லப்போனால் ஃபிளைட் Mode நெட்வொர்க் மொத்தமாகவே கிடைக்காமல் செய்து விடும். எல்லா ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் இந்தப் ஃபிளைட் Mode ஆப்ஷன் இருக்கும்.

இப்போது இந்த ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஃபிளைட் Mode வைத்து ஒரு ட்ரிக் செய்யலாம்.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கால் டயலர் ஆப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் *##4636##* என்று இதை டயல் செய்தால் தானாகவே டெஸ்டிங் என்ற தலைப்பில் ஒரு பேஜ் ஓபன் ஆகும்.

அதில் போன் இன்ஃபர்மேஷன் 1 போன், இன்ஃபர்மேஷன் 2 என்று இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உங்கள் நெட்வொர்க் சிம் எதில் உள்ளதோ அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அதை ஓபன் செய்த பிறகு ஒரு புதிய பேஜ் ஓபன் ஆகும் அதில் மொபைல் ரேடியோ போவார் இந்த ஆப்ஷன் இருக்கும் அதை ஆன் செய்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு ஃப்ளைட் Mode ஆன் செய்தாலும் நீங்கள் எந்த ஒரு தடையில்லாமல் மொபைல் நெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.