வீட்டில் இருந்தபடி அரசு வேலை மாத வருமானம் 20ஆயிரம்.

*அரசு வேலை*

அதிகாரப்பூர்வமான அரசு இணையதளத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள Work From Home வேலைவாய்ப்பு, ஆரம்ப கட்டத்தில் இதற்கான சம்பளம் ரூபாய் 15,000. இதில் விண்ணப்பிப்பதற்கு கட்டாயம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மொத்தமாக 500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன, தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் தான் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிப்பதற்கு எந்த ஒரு கட்டணமும் தேவையில்லை. Resumeஐ வைத்து விண்ணப்பிக்க வேண்டும் அதன்பிறகு நிங்கள் Shortlist செய்யப்பட்டால் இன்டர்வியூக்கு அழைக்கப்படுவார்கள்.

National Career Service என்ற இணைய தளத்திற்குச் சென்று அங்கு இந்த Work From Home வேலைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்துக்கொள்ள வேண்டும். Office Executive என்ற பதவிக்கு தான் நீங்கள் விண்ணப்பிக்கப்போகிறீர்கள்.

இணையதளத்திற்குச் சென்ற பிறகு Apply என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லவும், பிறகு உங்கள் சரியான ஆவணங்கள், பெயர்கள் மற்ற முகவரிகளை இணைத்து பதிவு செய்யவும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 24, 2022.

Apply for Job – Click Here