இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்கள்

*இந்த வார திரைப்படங்கள்*

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் திரைப்படங்கள் இந்த வாரம் வெளிவர இருக்கிறது, அப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்களாம்.

தமிழ்

ஜெய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் வீரபாண்டியபுரம், இப்படம் இன்று (பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹிந்தி

Before you die, பியர் மெய்ன் தொட ட்விஸ்ட் போன்ற படங்கள் நாளை வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 18) அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலையாளம்

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள நெய்யாற்றின்கரை கோபந்தே திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) திரையரங்குகளில் வெளியாகிறது.

தெலுங்கு

Son of India, Virgin Story, Vishwak, Batch, ஸ்வாதி சீனுக்கு சந்தையை போன்ற திரைப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) திரையரங்குகளில் வெளியாகிறது.

கன்னடம்

கில்கி, தோகா தோஸ்தி, பாவசித்ரா, வரடா, ByTwo Love போன்ற திரைப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) திரையரங்குகளில் வெளியாகிறது.