நாசா செவ்வாய் கிரகத்தில் ஒன்றைக் கண்டறிந்துள்ளது..?

*செவ்வாய் கிரகத்துக்கு மேல் ஏதோ ஒன்று*

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வானத்தில் பிரகாசிக்கும் நிலவின் அழகிய காட்சிகளை நாசாவின் Perseverance Rover படம் பிடித்தது. அந்த வீடியோவை நாசா Roverன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

17 வினாடி நேர இடைவேளையில் டீமோஸ் ஒரு பளபளப்பான புள்ளியாக தோன்றும்(உங்களால் அதை கண்டுபிடிக்க முடிந்தால்).

“நீங்கள் எங்கிருந்தாலும் வானத்தைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும். நான் இந்தக் குறுகிய கால இடைவெளியில் திரைப்படத்தை மேகங்களை பார்ப்பதற்காக எடுத்தேன் மேலும் வேறு ஒன்றை படம் பிடித்தேன். அதை உன்னிப்பாக பாருங்கள் செவ்வாய் கிரகத்தின் இரண்டு நிலவுகளில் ஒன்றான டீமோஸை நீங்கள் காண்பீர்கள்” என்று நாசா Perseverance Rover ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.