Nenjuku Needhi Movie Download

Nenjuku Needhi Movie Download உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறந்த நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு புதிய படம் Nenjuku Needhi ஆகும். Zee Studios புரொடக்சன்ஸனில் வெளிவந்துள்ளது இந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், சுரேஷ் சக்ரவர்த்தி,ஆரி அருஜுனன்,யாமினி சந்தர், தன்யா ரவிச்சந்திரன் போன்றோர் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். திபு நினன் தாமஸ் என்ற இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இளவரசு,மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே மற்றும் ரவி வெங்கட்ராமன் போன்றோர்களும் இந்த NENJUKU NEEDHI என்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களின் படத்தில் நடித்து உள்ளார்கள்.
Cast
Hero : Udhayanidhi Stalin
Heroin: Shivani Rajasekhar
Music by: Dhibu Ninan Thomas
Directed by: Red Giant Movies
Production
companies: Zee Studios, Bayview Projects
Distributed by: Red Giant Movies
Release date : May 20, 2022 (India)
Movie Running time : 2:00:00+
Best Song : Sevakkaattu Seemaiellaam
Cinematography : Dinesh Krishnan
Edited by : Dhibu Ninan Thomas
Total Theatre Release : 500+
இந்த மே மாதம் 2022-ஆம் ஆண்டு வெளியாகி இருக்கும் இந்த உதயநிதி ஸ்டாலின் உடைய திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம். அதாவது பலரும் கூறாத உண்மைகளை பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம். நிச்சயமாக உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம்.
தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு என்பது முழுவதுமாக முடிந்துவிட்டது என்று தெரிகிறது. மேலும் இது தற்போது திரையரங்குகளில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது எனலாம்.
மேலும் பல நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் படம் என்று தெரிகிறது. இவர் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமா துறையில் வந்துள்ளார் என்று கூறலாம்.
மேலும் இவர் சினிமாவையும் அத்துடன் கூடவே அரசியல் வாழ்க்கையையும் பார்த்து வருகிறார் என்று தெரிகிறது. மேலும் நிச்சயமாக இவரின் அரசியல் வாழ்க்கையைப்பற்றி நாம் இங்கு பார்க்க போவது இல்லை. மாறாக அவரின் புதிய திரைப்படத்தைப்பற்றிதான் பார்க்க போகிறோம்.
ஆர்டிகள் 15 என்ற பாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் திரைப்படம் ஆகும். மேலும் இதை ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் என்று கூறினால் நம்பமுடியாத அளவிற்கு இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார்கள் என்று தெரிகிறது. மேலும் ஆர்டிகள் 15 என்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள படம் கதாப்பாத்திரர்கள் இதில் பெரும்பாலும் நடிக்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் பல திரைப்படங்கள் தமிழ் சினிமா துறையில் ரீமேக் செய்யப்பட்ட போது நாசமாகி இருப்பதாகவும் ஆனால் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அதை பொய்யாக்கும் விதித்தில் இருப்பதாகவும் சில கருத்துகள் வெளிவருகின்றன.
மேலும் பழங்குடி சமூகத்தினருக்கு நடக்கும் கொடுமைகளை பற்றியும் இந்த திரைப்படம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த திரைப்படம் பொதுவாக எந்த கருத்துக்களையும் மறைக்காமல் கூறியிருக்கிறது என்று தெரிகிறது.
அடுத்ததாக இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் கூறியிருக்கும் வசனங்கள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் சிலிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் கூறியுள்ள கருத்துகளும் வசனங்களும் மக்களின் உணர்வுகளை தொடும் விதத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.
மேலும் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விஜயராகவன் என்ற பெயரில் கதாநாயகனாக நடத்து இருக்கிறார் என்று கூறலாம். மேலும் இந்த திரைப்படத்தில் IPS (POLICE) அதிகாரியாக நடித்து இருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும் இந்த படத்திற்கு இவரின் கதாபாத்திரம் சரியாக உள்ளது என்று கூறலாம். மேலும் இந்த திரைப்படத்தில் இவர் கோபத்தில் மட்டும் மூழ்கி இருக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியும் உள்ளார்.
இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி மற்ற கதாபாத்திரங்களும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடித்துள்ளார்கள் என்று தெரிகிறது. மேலும் அவர்களுடைய நடிப்பும் பாராட்ட வேண்டியது ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் பெரும்பாலான புதுமுகங்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
மேலும் இந்த படத்தில் சாதியை பற்றி கூறி இருப்பதாக அதாவது சாதிக்கு எதிராக கருத்துகளை கூறி இருப்பதாக தகவல்கள் தெரிகிறது. மேலும் சாதிக்கு எதிரான கருத்துக்களை திரைப்படம் வழியாக கூறியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயமாகும். மேலும் இந்தியாவில் சாதி ஒழிந்து விட்டது என்று நாம் நினைத்தாலும் இன்னும் ஒரு சில இடத்தில் அதற்கு மாறாக சில காட்டுமிராண்டிகள் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
மேலும் அவர்களுக்கு எதிராக தான் இந்த படம் தெரியும் ஆனாலும் இந்த படம் சாதாரண மனிதர்களுக்கு வரவேற்ப்பை பெறும் என்று தெரிகிறது. மேலும் அவர்களிடையே இந்தப்படமும் நல்ல வரவேற்பை பெற வேண்டும்.
மேலும் இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் கூறும் விதத்தில் அமைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் சமூகத்தில் நடக்கும் அனைத்து விதமான இப்போது அதிகமாக நடக்கும் அநீதிகளை பற்றியும் இந்த படம் எந்தவித கருத்துக்களையும் மறைக்காமல் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
Nenjuku Needhi Movie Download
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் தியேட்டர்களில் தற்போது வெகுவான ரசிகர்களை கவர்ந்து ஓடிவருகிறது என்று கூறலாம். மேலும் இந்த திரைப்படமானது ஆன்லைனில் கசிந்துள்ளது என்று தெரிகிறது.
அனைத்து திரைப்படங்களையும் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்யும் குழுக்கள் இந்த திரைப்படத்தையும் விட்டுவைக்கவில்லை. இங்க திரைப்படத்தையும் அவர்களின் சொந்த பயன்களுக்காக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி எனும் முழு திரைப்படத்தையும் நான் முதலில் கூறியது போல சில குழுக்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்துள்ளது அந்த சில வலைத்தளங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
Tamiblasters
Tamilgun
Movisda.com
Isaimini
Tamil Movies Mania
MovieStaveWeb
Dubbing Movies
Tamilyogi
இதுபோன்ற சில வலைத்தளங்களில் இந்த மூவி பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அது வழியாக படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது தவறானது. மேடம் இந்திய சட்டப்படி இது வழியாக படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது குற்றம் மேலும் தண்டனைக்குரியது.
இதுபற்றி காவல் நிலையம் அல்லது சைபர் காவல்துறை போன்றவர்களிடம் தகவல்கள் கிடைத்தால் உங்களை கைது செய்வதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்து இந்த நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மட்டும் பதிவிறக்கம் செய்தால் இந்திய சட்டப்படி குற்றம் இல்லை நீங்கள் இணையம் வழியாக எந்த ஒரு படத்தை பதிவிறக்கம் செய்தாலும் இந்திய சட்டப்படி அது குற்றம் மற்றும் தண்டனைக்குரிய ஒன்று ஆகும் என்பதை நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படத்தை தயாரிக்க இந்தக் குழு இந்த படத்தை தயாரிப்பதற்காக பல கோடி ரூபாய்களை செலவிட்டு இருக்கலாம். நம் இவ்வாறாக வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து பார்ப்பது வழியாக நமக்கு அது லாபமாக இருந்தாலும் படக்குழுவினருக்கு அது பெரும் நஷ்டம் ஆகும்.
எனவே இது போன்ற பதிவுகளை ஆன்லைன் வழியாக செய்வதை நாம் முழுவதுமாக தவிர்ப்பது சிறந்தது மேலும் நாம் முதலில் கூறியது போல இந்திய சட்டப்படி இது தண்டனைக்குரிய ஒன்று என்பதை நீங்கள் எப்பொழுதும் மறக்க வேண்டாம்.
Nenjuku Needhi Movie Review :-
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படம் பல தியேட்டர்களில் ஓடி வருகிறது. மேலும் இது பற்றிய கருத்துகளை மக்களிடம் இருந்து கேட்கும் பொழுது ஒரு சில மக்கள் குறைவாக கூறினாலும் அதாவது கருத்து ஊசி போடுகிறார்கள் கொன்றது போன்ற கருத்துக்களைக் கூறி இருந்தாலும் பெரும்பாலான மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றுள்ளது என்று கூறலாம்.
மேலும் இந்த திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது எனவே நீங்களும் முடிந்த வரையில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்வதை தவிர்த்து விட்டு தியேட்டர்களுக்கு சென்று இந்த படத்தை பார்ப்பது சிறந்ததாக இருக்கும்.