Ola Electric Bike முழு தகவல்கள் !! Ola Electric Bike !!

Ola Electric Bike முழு தகவல்கள் !! Ola Electric Bike !!

Ola Electric Bike

இந்தியாவில் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஓலா நிறுவனம் புதிய பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அந்த பைக் மக்களின் பல்வேறு தகவல்களை பற்றியும் முழு விவரங்களை பற்றியும் ன நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கலாம். எனவே இந்தப் புதிய பைக் மாடலை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படித்து ஆகவேண்டும். அப்போது தான் இந்த பைக் பற்றிய முழுவதுமான தகவல்களையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

Read More :- நடிகை Nayanthara Diet Plans இது தானா.!! Actor Nayanthara !

About Ola Company :-

நாம் ஓலா பைக்கை பற்றி பார்ப்பதற்கு முன்பதாக ஓலா நிறுவனத்தை பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

முதலாவதாக இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும். இவர்களின் சேவைகளை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் செய்து வருகிறார்கள் என்று கூறலாம்.

அதாவது எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி பல்வேறு மாநிலங்களிலும் அதாவது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்கள் என்று கூறலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களில் ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமாக ஓலா நிறுவனம் திகழ்ந்து வருகிறது என்று கூறலாம்.

மேலும் இந்த ஓலா நிறுவனமானது இந்தியாவில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று தெரிகிறது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் பல்வேறு சேவைகளுக்காக நிறுவனம் இந்தியாவில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிகிறது.

இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனமானது இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய நகரமான பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது தெரிகிறது.

இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த ஓலா எனும் நிறுவனத்தை உருவாக்கியவர் Bhavish Aggarwal அவர்கள் ஆவார். மேலும் இந்த நிறுவனமானது நான் முதலில் கூறியது போல 2017ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. Bhavish Aggarwal என்பவர்களால் இந்த நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டது என்பது தெரிகிறது.

Ola Electric Bike :-

இந்தியாவைச் சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக ஓலா நிறுவனம் இருந்து வருகிறது என்று தெரிகிறது.

மேலும் ஓலா நிறுவனத்தின் பெரும்பாலான எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்றுதான் கூறியாக வேண்டும்.

இவர்களுடைய பெரும்பாலான வாகனங்கள் இந்தியாவில் உள்ள மக்கள் பயன்படுத்தும் சமயத்தில் தீப்பிடித்து எரிந்தாலும் கூட இவர் இதில் வாகனங்கள் இந்தியாவில் இன்னும் நல்ல வரவேற்பை பெறுகிறது என்றும் சொல்லலாம்.

மேலும் இந்த நிறுவனம் வாகனங்கள் தீப்பிடித்து எரிவதற்கு பல்வேறு காரணங்களை கூறினாலும் இன்னும் சரியான விளக்கத்தை கூறவில்லை என்று தெரிகிறது.

இருந்தாலும் கூட தொழில்நுட்பம் காரணமாக இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

எனவேதான் இவர்களுடைய அனைத்து விதமான வாகனங்களும் இந்தியாவில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.‌

மேலும் இதனை தொடர்ந்து இந்த நிறுவனம் ஒரு புதிய பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அந்த பைக் மாடலின் பல்வேறு தகவல்களை பற்றியும் இந்த பதிவில் நாம் முழுவதுமாக பார்க்கலாம். நீங்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழுவதுமாக இந்த பதிவை படிக்க வேண்டும்.

Ola Electric Bike முழு தகவல்கள் !!

இப்போது வரை நாம் இந்த பதிவில் ஓலா நிறுவனத்தைப் பற்றியும் கோலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களை பற்றியும் நாம் விரிவாக பார்ப்போம் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து ஓலா நிறுவனம் சில காலங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த புதிய வாகனம் பற்றிய பல்வேறு தகவல்களை பற்றியும் நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்ப்போம்.

Ola S1 Bike Model :-

ஓலா நிறுவனம் அவர்களின் புதிய பைக் மாடலான Ola S1 என்ற மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது என்பது தெரிகிறது. மேலும் இது பெரும்பாலான இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது என்று கூறலாம்.

இப்போது இந்த வாகனத்தின் அதாவது இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் பல்வேறு தகவல்களை பற்றியும் நாம் விரிவாக பார்க்கலாம்.

Design :-

ஓலா அவர்களின் புதிய எலக்ட்ரிக் வாகனத்தின் வடிவமைப்பு என்று பார்க்கும் சமயத்தில் இதில் குறை கூறுவதற்கு எதுவுமே இல்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் குறை கூறாத அளவிற்கு இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் வடிவமைப்பு என்பது கச்சிதமாக உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு பார்ப்பதற்கு ஒரு அற்புதமான வடிவமைப்பைக் கொண்டு இருக்கிறது இந்த வாகனம்.

மேலும் பார்த்தவுடன் நம்மை கவரும் வண்ணத்தில் தான் இந்த வாகனத்தின் வடிவமைப்பு என்பது இருக்கிறது என்று கூறலாம். நிச்சயமாக நீங்களும் இந்த வாகனத்தை பார்த்தால் வடிவமைப்பு பற்றி புகழ்ந்து தள்ளுவீர்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

எனவே இந்த வாகனத்தின் வடிவமைப்பு என்று பார்க்கும் சமயத்தில் நிச்சயமாக நாம் இந்த வாகனத்தின் வடிவமைப்பை புகழ்ந்து தான் ஆகவேண்டும்.

Color :-

Ola என்ற நிறுவனத்தின் பைக் மாடல்கள் என்பது பல்வேறு நிரங்களில் வெளிவந்துள்ளது என்பது தான் உண்மையாக இருக்கிறது.

மேலும் இந்த பைக் மாடல் என்பது வடிவமைப்பிற்கு பிறகு வண்ணம் என்பது நிச்சயமாக சிறந்ததாக இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் இந்த நிறுவனம் இவர்களின் எலக்ட்ரிக் வாகனத்திற்கு பல்வேறு நிறங்களை வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த நிறுவனம் இவர்களின் புதிய பைக் மாடல்களுக்கு மக்களுக்கு ஏற்ற வகையில் 10 நிறங்களை வெளியிட்டுள்ளது என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எலக்ட்ரிக் வாகனத்தின் பத்து நிறங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Matt Black
  • Millenial Pink
  • Coral Glam
  • Porcelain White
  • Jet Black
  • Anthracite Grey
  • Midnight Blue
  • Liquid Silver
  • Neo Mint
  • Marshmellow

6-7 Hours Charging Time :-

இந்த பைக் மாடல் என்பது ஒரு முறை சார்ஜ் ஆவதற்கு அதாவது ஜீரோ முதல் 100 வரை சார்ஜ் ஆவதற்கு என்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் என்பது ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகும்.

மேலும் அந்த நிறுவனங்கள் வழங்கும் தனிப்பட்ட சார்ஜர் வழியாக நீங்கள் சார்ஜ் செய்யும் சமயத்தில் விரைவாக சார்ஜ் ஏறுகிறது என்று கூறுகிறார்கள்.

நீங்கள் இந்த வாகனத்தை உங்கள் வீட்டில் சாட் செய்யும் சமயத்தில் 6 முதல் 7 மணி நேரம் என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது என்பது தெரிகிறது.

மாறாக நீங்கள் அவர்கள் வைத்திருக்கும் சார்ஜ் செய்யும் இடங்களில் சென்று சார்ஜ் செய்யும் சமயத்தில் உங்களுக்கு இதை விட குறைவான நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய தேவைப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

LCD Display :-

இந்த வாகனத்தில் ஒரு அட்டகாசமான திரை கொடுக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். அதாவது சூரிய ஒளிக்கு ஏற்ப அதிகமாக வெளிச்சத்தை தரும் அளவிற்கு ஒரு திரை இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

மேலும் இந்தத் துறையில் பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று நாம் கூறலாம். உதாரணமாக இந்த திரையின் ஒளி அளவை மாற்றிக் கொள்ளும் அம்சங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

Password Protection :-

இந்த வாகனத்தில் நமது மொபைல் போன்களில் இருப்பதுபோல Password Protection என்னும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

மேலும் இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தி உங்களது வாகனத்தை இன்னும் சற்று பாதுகாப்பானதாக வைத்திருக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

Read More :- நடிகர் Soori Diet Plans இது தானா.!! Actor Soori !!

Distance :-

அடுத்ததாக இன்று நீங்கள் எவ்வளவு கிலோமீட்டர் சென்று உள்ளீர்கள் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த திரையில் காண்பிக்கப்படுகின்றது என்பது தெரிகிறது. இதுவும் ஒரு முக்கியமான அம்சமாக உங்களுக்கு இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Speed :-

நீங்கள் சராசரியாக எவ்வளவு வேகத்தில் சென்றீர்கள் என்பது போன்ற தகவல்களும் இதில் காண்பிக்கப்படுகிறது என்பது தெரிகிறது.

மேலும் அதிகபட்சமாக எவ்வளவு கிலோமீட்டர் வேகத்தில் சென்றீர்கள் என்பது போன்ற பல்வேறு விதமான தகவல்களும் இந்த வாகனத்தில் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மேலும் இந்த Ola எலக்ட்ரிக் வாகனம் என்பது பல்வேறு அம்சங்களை இதுபோன்று கொண்டுள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறலாம்.