Online Job 100$ முதல் 500$ வரை வீட்டில் இருந்த படியே

*Online Job 100$ முதல் 500$*

இந்த பதிவில் Service Complete, App Download, Website Visit செய்து அதன் மூலம் வருமானம் பெறலாம் என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம்.

இதை நாம் மொபைல் அல்லது லேப்டாப்பில் கூட வேலை பார்த்துக் கொள்ளலாம். ySense என்கிற இணையதளத்தில் தான் இந்த வேலைகள் அமைந்துள்ளன, இது ஒரு Trusted ஆன இணையதளம் என்று கூறலாம்.

முதலில் இதில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளவும், அக்கவுண்ட் ஓபன் செய்வதற்கு ySense இணைய தளத்திற்குச் சென்று Join என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்கள் விவரங்களை இணைத்து Register செய்துவிடுங்கள்.

Register செய்த பிறகு உங்களுக்கு Account உருவாகிவிடும் அதன் பிறகு இணையதளத்தில் Survey,Office போன்ற நிறைய Taskகள் இருக்கும் அதை Complete செய்து அதற்க்கு தகுந்த வருமானம் பெறலாம்.

Website Link – ySense

Leave a Comment