*Online Job சிறந்த 13 வழிகள்*

மாணவர்களாக இருப்பவர்கள் வருமானம் பெறுவதற்கு உண்மையான 13 வழிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மாணவர்கள் அனைவருக்கும் ஆசைக் கனவுகள் இருக்கும் அதை எல்லாம் பணம் மூலமாக தான் பூர்த்தி செய்ய முடியும், அதற்க்காக வருமானம் பெறுவதற்கு சிறந்த 13 வழிகள் உள்ளன.
முதலில் குறிப்பிடக்கூடிய சில வழிகள் Freelancing மூலம் உள்ளவை, மாணவர்களாக இருக்கும் போதே உங்களுடைய Skills மூலம் இதில் நினைப்பதை விட அதிகம் சம்பாதிக்களாம்.
Video Editing
Youtube தளத்தில் இது முக்கியமான ஒரு பங்கு வகுக்கின்றது, Youtube video உருவாக்குவதற்கு கண்டிப்பாக Video Editing தெரிந்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் Video Editing Skill மிகவும் தேவைப்படக் கூடிய ஒன்றாகும், இந்த Skill மூலம் Freelancingல் அதிகம் சம்பாதிக்களாம்.
Graphic Designing/Photoshop
உலக அளவில் இவை இரண்டிற்கும் மிகப்பெரிய தேவை உள்ளது அதனால் கண்டிப்பாக இவை இரண்டைப் பற்றிய Skill இருக்க வேண்டும்.
Content Writing
இணையதளத்தில் Article எழுதக் கூடிய ஒரு வேலையாகும், Freelancingல் இது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
Photography/Videography
நம்மளைச்சுற்றி ஏராளமான போட்டோக்கள் வீடியோக்கள் தான் இருக்கிறது, இதனுடைய தேவை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.
Content Creation
எக்கச்சக்க சமூக வலைதளங்கள் உருவாகிக் கொண்டு வளர்ந்து வருகிறது, இதில் நாம் Content உருவாக்கிக் கொடுத்து சம்பாதிக்கலாம்.
Earn by Investing
Crypto, Share Market மற்ற தளங்களில் முதலீடு செய்து வருமானம் பெறலாம், முதலீடு செய்வதற்கு முன் இதை பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் இருக்க வேண்டும்.
Help for Homework
உங்களுடைய Homeworkகளை செய்துகொடுத்து அதன் மூலம் வருமானம் பெற முடியும்.
Private Tutions
தனியாக மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து அதன் மூலம் நீங்கள் வருமானம் பெறலாம்.
Translation Service
மொழிபெயர்ப்பு மூலம் நீங்கள் வருமானம் பெறலாம், இதற்கான தளங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி முக்கியத்துவம் உள்ளன அவைகளை பொருத்து வருமானம் பெருகும்.
Coding
ஏகப்பட்ட தளங்கள் இந்த Codingகாக இருக்கிறது, இன்றைய காலகட்டத்தில் Coding மிகவும் முக்கியத்துவம் வகிக்கிறது. Coding தெரிந்து கொண்டால் லட்சாதிபதியாக மாரலாம் ஏனென்றால் இந்த காலம் Computer விஞ்ஞான காலமாகும்.
Website/App Development
இந்த Skill உங்களிடம் இருந்தால் அதன்மூலம் நிறைய வருமானம் பெறலாம், தற்போது உள்ள அனைத்து Businessகளும் ஆன்லைனில் வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நீங்கள் Website அல்லது App உருவாக்கிக் கொடுத்து சம்பாதிக்கலாம்.
Social Media Marketing
இது பெருமளவு மாணவர்களுக்கு உதவுமா என்பது பற்றி தெரியவில்லை ஆனால் இதன் மூலமும் வருமானம் பெறலாம்.
Blockchain technology
இந்த துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இதன் மூலம் ஏகப்பட்ட பெரிய பிரச்சனைகள் சரி செய்ய முடியும். பல கோடி இதன் மூலம் சம்பாதிக்கலாம்.
இந்த அனைத்து Skillsகளும் தற்போது உலகத்தில் மிகவும் தேவையானவையாகும், உங்களுக்கு எது தேவையோ அதை தெளிவாக சிறந்த முறையில் கற்றுக் கொள்ளுங்கள்.