ஒரே ஒரு App பொதும் உங்க வீட்டு டிவி காலி..?

*ஒரே ஒரு App*

Famisafe Parental Control App மூலம் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பசங்களை இந்த காலத்தில் இருக்க கூடிய இணையதளத்திலிருந்து பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் ஒரு சில விஷயங்களை அவர்கள் மொபைலில் இருந்து கண்ட்ரோல் செய்துகொள்ளலாம்.

அது எப்படி என்று பார்த்தால் உங்கள் குழந்தைகள் அவர்கள் மொபைலில் எந்த Appகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று உங்கள் மொபைல் மூலம் கண்ட்ரோல் செய்துகொள்ளலாம். Screen Time Limit அதாவது எவ்வளவு மணி நேரம் உங்கள் குழந்தைகள் மொபைலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கண்ட்ரோலும் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் எவ்வளவு மணி நேரம் மொபைல் Onனில் இருக்கவேண்டுமென்று நேரம் Set செய்து கொள்ளலாம்.

வெளியில் எங்கேயாவது உங்கள் பசங்கள், குழந்தைகள் செல்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற Live Locationகளை அறிந்து கொள்ள முடியும் அது மட்டுமில்லாமல் அவர்கள் Drive செய்து கொண்டிருந்தாள் எவ்வளவு வேகத்தில் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமில்லாமல் உங்களாள் அவர்கள் Browsing Historyஐ பார்த்துக்கொள்ள முடியும் தேவையில்லாத ஏதாவது Websiteக்கு செல்கிறார்கள் என்றால் அதை நீங்கள் Block செய்து கொள்ள முடியும்.

உங்கள் பசங்கள், குழந்தைகள் மொபைலில் என்ன செய்தாலும் அவர்கள் செய்யக்கூடிய அனைத்தும் உங்களுக்கு ரிப்போர்ட்டாக இந்த ஆப் மூலம் கிடைத்துவிடும். எடுத்துக்காட்டாக ஏதாவது ஒரு ஆப் Install செய்யவேண்டும் என்றால்கூட உங்கள் Permission இல்லாமல் அவர்கள் செய்ய இயலாது.

இந்த Famisafe ஆப்பை Playstore இல் Install செய்து கொள்ளலாம். இந்த ஆப் எல்லா விதமான மொபைல், கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் மொபைலிலும் உங்கள் குழந்தைகள் மொபைலிலும் இந்த ஆப்பை Install செய்து கொள்ளுங்கள். இரண்டு மொபைல்களிலும் அந்த ஆப்பிள் ஒரே Email மூலம் Login செய்து கொள்ளுங்கள் பிறகு Protect this Device கிளிக் செய்து யார் Parent யார் Children என்று Set செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த பதிவில் சொல்லியிருந்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.