Amazon குடியரசு தினத்தை முன்னிட்டு வேற மாறி தள்ளுபடி

*Amazon*

Amazon Great Republic Day Sales ஆனது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள், கேமராக்கள், ஸ்மார்ட்வாட்ச் போன்ற பொருட்களை சிறந்த பிராண்டுகளான HP, LG, Lenovo, Mi, JBL, boAt, Sony, Samsung, Amazfit, canon, fujifilmல் 70% தள்ளுபடியாக பெறலாம்.

SBI கிரெடிட் கார்டுகளா மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்கள் 10% உடனடி தள்ளுபடியை பெற்றுக்கொள்ளமுடியும். Bajaj Finserve EMI Card, Amazon Pay ICICI Credit Card, Amazon Pay மற்றும் டெபிட்&கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி No-Cost EMIல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தேர்வு செய்யக்கூடிய சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

  • ASUS TUF Gaming F15 Laptop.
  • boAt Airdopes 441.
  • Apple Watch SE.
  • boAt Xtend Smartwatch.
  • GoPro Hero9.
  • Lenovo Tab M10 FHD.

இந்த தள்ளுபடிகள் எல்லாம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

Leave a Comment