ஊர் ஊராகச் சுற்றும் தல அஜித்…
*ஊர் ஊராக பைக்கில் பயணம் அஜித்* நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்து கொண்டு உள்ளார் அஜித். அதையொட்டி நடிகர் அஜீத் இந்தியாவின் வட மாநிலங்களுக்கு பைக்கில் பயணம் செய்து வருகிறார். பயணத்தின் இடையே தாஜ்மஹால் முன்புறம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினரோடு நடிகர் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டார் மற்றும் அவர் பைக்கில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி … Read more