மாதம் 1 லட்சம் வரை கிடைக்கும் Part Time Job

*Part Time Job*

இந்தப் Part Time Job மூலம் நீங்கள் ஒரு மாதத்திற்கு 1500 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இதில் Content Writing, Copy Writing, Technical Support, Customer Support இப்படிப்பட்ட நிறைய விதமான Part Time Jobகள் உள்ளன.

இதில் நீங்கள் எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்த்தால், உங்களுடைய பள்ளி அல்லது கல்லூரி காலங்களில் வைத்திருந்த பாடம் புத்தகங்கள், பாட நோட்டுகள், கல்வி சம்பந்தமான விஷயங்கள் போன்றவற்றை இதில் நீங்கள் பதிவேற்றி அதிலிருந்து வருமானம் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

அந்த இணையதளத்தின் பெயர் Course Hero, இதில் உங்களுடைய பாடங்களை நீங்கள் பதிவேற்றம் செய்யலாம் அல்லது பிறர் பதிவேற்றம் செய்தவற்றை பார்த்து படித்துக்கொள்ளலாம். இதில் பலவிதமான பாடங்கள் உள்ளன குறிப்பாக Maths, Science, Social Science போன்றவை இடம் பெறுகின்றன. நீங்கள் பதிவேற்றம் செய்யும் பாடங்களை பிறர் கட்டணம் செலுத்தி படிப்பார்கள் இதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் இதில் Online Jobகளிளும் குறிப்பாக Content Writing, Copy Writing, Technical Support, Customer Support போன்றவற்றில் சேர்ந்து கொள்ளலாம். இதில் வேலை செய்வதற்கு உங்களிடம் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் இணையதள சேவை இருந்தாலே போதும்.

முதலில் உங்கள் Account ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள் பிறகு உங்களுடைய சரியான ID Proofகளை பதிவேற்றம் செய்ய வேண்டும், அதன் பிறகு அந்த இணையதளத்தின் உரிமையாளர்கள் உங்கள் ஆவணங்களை சரிபார்த்து Approve செய்துவிட்டால் உங்களது இணையதளத்தை பயன்படுத்தி வருமானம் பெற்றுக்கொள்ளலாம்.

Website Link – Course Hero.