கூத்தடிக்கவா அனுப்பி வச்சேன் பிரியங்கா-வின் கணவர்..?

*பிரியங்கா*

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் நபர் தான் விஜய் டிவி பிரியங்கா. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்
தமிழ் மக்களிடையே மிகவும் அறிமுகமான நபர். இவர் தற்போது பிக்பாஸ் ஹவுஸில் சகா போட்டியாளர்களுடன் விளையாண்டு கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 5 முதல் இரண்டு வாரங்களில் பிரியங்கா தொலைக்காட்சியில் எப்படி கலகலப்பாகவும் என்டர்டைன்மென்ட் ஆகவும் இருப்பாரோ அப்படியே சக போட்டியாளர்களுடன் பழகி வந்தார்.

ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக ஸ்ட்ராடஜி செய்கிறேன் என்று அபிஷேக் ராஜா, நீரூப் மற்றும் தாமரைச்செல்வி யுடன் சேர்ந்து குழு
அமைத்துக்கொண்டு சக போட்டியாளர்களை சீண்ட ஆரம்பித்தார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் இருந்த ஒற்றுமை உடைந்துள்ளது. பிரியங்கா ஒரு குழுவாகவும் மற்றும் சக போட்டியாளரான அக்சரா ரெட்டி ஒரு குழுவாகவும் செயல்பட்டது தெளிவாக தெரிந்தது.

இதனை அடுத்து இந்த வார எலிமினேஷன் இல் தனது குழுவினரான நீரூப் பிரியங்காவின் ஆக்டிவிட்டி சரியில்லாததால் அவரை நாமினேட் செய்தார் இதனால் மனமுடைந்து போனார் பிரியங்கா.

மேலும் தனது குழுவின் ஒருவரான தாமரைச்செல்வி யும் உன்னுடன் இருந்தால் எதுவும் விளங்காது என்று பிரியங்காவிடம் மூஞ்சி முன்னரே சொன்னதால் புலம்ப ஆரம்பித்தார் பிரியங்கா. மேலும் ஏன் நான் பிக் பாஸுக்கு வந்தேன் என்றும் என்னுடைய இமேஜ் உடைகிறது என்றும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

*பிரியங்காவின் கணவர் பிரவீன்*

இதனை அடுத்து வெளியில் இருக்கும் பிரியங்காவின் கணவர் பிரவீன் கூறுவது: “அனைவரிடமும் எளிதாக பழக்க கூடிய பிரியங்கா கண்டிப்பாக பிக்பாஸில் வெற்றி பெறுவார் என்று நினைத்து தான் அனுப்பி வைத்தேன். ஆனால் இப்படி இரண்டே வாரங்களில் பிரியங்காவின் இமேஜ் உடையும் என்று நான் நினைக்கவில்லை

பிரியங்காவின் கணவரான பிரவீன் விஜய் டிவியில் அட் பிலிம் டைரக்டர் ஆக பணியாற்றுகிறார். ஆனால் அவரது வருமானமோ பெரிதாக இல்லை ப்ரியங்காவின் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து ப்ரியங்காவின் மீது நெகட்டிவ் சைடு வந்துவிட்டால் பிறகு விஜய் டிவியில் ஆங்கரிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையில் உள்ளார்.

இதனால் உன்ன கூத்தடிக்கவா அனுப்பி வச்சேன் என்று புலம்பியுள்ளார் பிரியங்காவின் கணவர் பிரவீன்.