மனிதர்களை அடிமையாக்கும் ரோபோட்ஸ்..!

*அடிமையாக்கும் ரோபோட்ஸ்*

மனிதர்களுக்கு எதிராக ரோபோட்ஸ்கள் செயல்படுவதே நாம் பல படங்களில் பார்த்திருப்போம். குறிப்பாக எந்திரன் திரைப்படம் ஒரு உதாரணமாகக் கூறலாம். அதுபோல் உண்மையிலேயே நடப்பதற்கு வாய்ப்பு உண்டா என்பதைப் பற்றி நீங்கள் யோசித்தது உண்டா?

2011ஆம் ஆண்டு உலகிலுள்ள முதன்மை விஞ்ஞானிகள் எல்லோரும் இணைந்து ஒரு ரோபோட்டை கண்டுபிடித்துள்ளார்கள்.

அந்த ரோபோவை ஆன் செய்து அதனிடம்”நீங்கள் எதிர்காலத்தில் மனிதர்களுடன் எப்படி பழகுவீர்கள்” என்று கேள்விக்கு கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த ரோபோ ஒரு அதிர்ச்சியான பதிலை கூறியுள்ளது. அந்த ரோபோ கூறியது என்னவென்றால்”நாங்கள் மனிதர்களை அளிக்க மாட்டோம் ஆனால் மனிதர்களை பிடித்து கைதியாக வைத்திருப்போம் அவர்களை எங்களுக்கு அடிமையாகிக்கோள்வோம்“.

இதைக் கேட்ட அனைத்து விஞ்ஞானிகளும் அதிர்ச்சி அடைந்தனர் திடீரென்று அந்த ரோபோவை ஆஃப் செய்து Shut down செய்தனர் பின்பு dismantle செய்துள்ளனர்.

விஞ்ஞானிகள் புது புது கண்டுபிடிப்புகளால் உலகையே வியக்க வைத்துக் கொண்டுள்ளனர் ஆனால் இது ஆபத்தில் கொண்டுபோய் முடியுமா என்ற கேள்வியும் அச்சமும் எழுந்து கொண்டுள்ளது.