*RRR*

ராஜமௌலியின் RRR திரைப்படம் சர்வதேச அளவில் புதன்கிழமை வரை சுமார் $20.30 மில்லியன்(155 கோடி)வசூலித்துள்ளது, $16 மில்லியன் தொடக்க வார இறுதிக்கு பிறகு, வார நாட்களில் அதன் மொத்தத்தில் மேலும் $4 மில்லியன் சேர்த்தது.
தற்போது இந்திய அளவில் ரூபாய் 682 கோடிகள் வசூலித்துள்ளது, இது எந்திரன் 2.0(666 கோடி) திரைப்படத்தை முந்தி All Time ஆறாவது பெரிய இந்திய திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
RRR திரைப்படத்தின் வெளிநாட்டு தொடக்க வார இறுதிக்கான வசூல்:
அமெரிக்கா /கனடா – $11 மில்லியன்
ஆஸ்திரேலியா – $1.89 மில்லியன்
நியூசிலாந்து – $0.21 மில்லியன்
மத்திய கிழக்கு – $3.30 மில்லியன்
நேபாளம் – $0.42 மில்லியன்
இலங்கை – $0.30 மில்லியன்
மலேசியா – $0.37 மில்லியன்
சிங்கப்பூர் – $0.37 மில்லியன்
UK – $1.20 மில்லியன்
ஐரோப்பா – $0.87 மில்லியன்