கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல்

இந்தியாவில் பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள திரைப்படம் கே.ஜி.எஃப் பாகம் 2, கன்னட முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது, ஹோம்பலே ஃபிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது. படத்தின் இசையை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அமைத்துள்ளார், இசை உரிமைகள் லஹரி மியூசிக் மற்றும் டி-சீரிஸுக்குச் சொந்தமாகியுள்ளது.

*இரண்டாம் நாள் வசூல்*

  • கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல்(கர்நாடகா) – Coming Soon
  • கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல்(தமிழ் நாடு) – Coming Soon
  • கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல்(இந்திய) – Coming Soon
  • கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல்(World Wide) – Coming Soon