முகேஷ் அம்பானி பயன்படுத்தும் சிம்..?

*முகேஷ் அம்பானி*

ஆசிய நாட்டில் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார். முகேஷ் அம்பானி நிறுவிய ஜியோ நெட்வொர்க் இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தி வருகிறது.

ஆனால் முகேஷ் அம்பானி தனது மொபைலில் தனது நிர்வாணமான நெட்வொர்க் ஜியோ சிம்மை பயன்படுத்துவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா?

ஆம் அவர் பயன்படுத்தவில்லை. இதைப்பற்றி முகேஷ் அம்பானி ஒரு இண்டர்வியூவில் கூறியுள்ளார். பல ரிப்போர்ட்டர்கள் பலதடவை முகேஷ் அம்பானி இடம் நீங்கள் எந்த சிம் உபயோகிக்கிறீர்கள் என்று கேட்டவண்ணம் உள்ளன.

இதனால் பொறுமை இழந்த முகேஷ் அம்பானி ஒரு இன்டர்வியூவில் இதைப்பற்றி கூறியுள்ளார்.

முகேஷ் அம்பானி கூறுவது” நான் இப்போதுதான் சில மாதங்களாக ஜியோவிற்கு மாறினேன் அதற்கு முன்னர் நான் பயன்படுத்திய நெட்வொர்க் வோடபோன்“.

இதைக் கேட்ட மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.