சிங்கிள்ஸ் எல்லோருக்கும் ஒரு அரிய வாய்ப்பு..?

*ஒரு அரிய வாய்ப்பு*

இன்றைய காலத்தில் சிங்கிளாக இருந்தால் பிறரால் கலாய்க்க படுவது உண்டு ஆனால் சிலர் சிங்கிளாக இருந்தால் கெத்து என்று நினைப்பதும் உண்டு.

ஷாப்பிங் செய்வதில் சிலருக்கு தனியாக ஷாப்பிங் செய்வது பிடிக்கும் சிலருக்கு யாராவது கூட இருப்பது பிடிக்கும். இதனால் யாரும் கூட இல்லாதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு முக்கியமாக சிங்கிள்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

சீனாவில் சிங்கிள்ஸ்காகவே ஒரு சிறப்பான விஷயம் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருக்கும் சில ஷாப்பிங் மால்களின் நுழைவுப் பகுதியிலேயே வாடகைக்கு பாய்ஃப்ரெண்ட் வைத்திருப்பார்கள் வெறும் 1 யுவான்( இந்திய மதிப்பின்படி ரூபாய் 11.63 ) கொடுத்து பாய்ஃப்ரெண்டை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்லலாம்.

அந்த பாய்ஃப்ரெண்ட் எல்லோரும் உண்மையான பாய்ஃப்ரெண்ட் போலவே செல்ஃபி எடுப்பதில் இருந்து அட்வைஸ் கூறுவது ஷாப்பிங் செய்வது மற்றும் ஹெல்ப் செய்வது போன்ற எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

பாய்ஃப்ரெண்ட் மட்டும்தானா என்று ஆண்கள் கேட்டாள் அவர்களுக்கும் அதே மாதிரியான வாய்ப்பு உள்ளது.

அதே சீனா ஷாப்பிங் மாலில் Girlஃப்ரெண்ட் இதேபோல் வாடகைக்கு கிடைப்பார்கள்.

இவர்கள் இரண்டு நபர்களுக்கும் ரொம்பவே டிமான்டாக இருக்கும்.

சீனா காரன் எப்படி எல்லாம் கண்டுபிடிக்கிறான் பாருங்க” என்னும் வரி இன்றளவும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வித்தியாசமான செயலுக்கும் சொல்லப்பட்டு வருகிறது.