விஜய் டிவி-க்காக சிவாங்கி செய்த செயல்

*சிவாங்கி செய்த செயல்*

கடந்த வாரம் சிவாங்கி ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சி குறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் பங்கேற்றவர்கள் மிகவும் பிரபலம் ஆகினர்.

இதில் புகழ்,சிவாங்கி,பாலா,அஸ்வின்,ரித்திகா,பவித்ரா போன்ற பலர் இதில் பங்கேற்றனர். இதில் கனி என்ற போட்டியாளர் முதல் பரிசு பெற்றார். அஸ்வின் இரண்டாம் பரிசு சகிலா மூன்றாம் பரிசு பெற்றனர்.

சிவாங்கி ஒரு பாடகி இவர் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். குக் வித் கோமாளி சீசன் 2 விற்கு பிறகு தமிழ்த்திரை உலக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தற்போது முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பல படங்களுக்கு பாடல்களும் சில ஆல்பம் பாடல்களும் பாடி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்புவுடன் ஒரு பாடல் பாடியுள்ளார். தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்னும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அதில் தொகுப்பாளராக உள்ளார்.

இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் இந்த வார புரோமோ வில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் ஆடை அணிந்திருந்தனர் அதில் சிவாங்கி வடிவேலு கெட்டப் போட்டிருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

சிவாங்கியின் குணமும் எதார்த்த காமெடியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடும்.

தற்போது சிவாங்கி வடிவேலு கெட்டப் போட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. பல சமூக வலைதளங்களில் சிவாங்கி ஆக்டிவாக உள்ளார் லட்சக்கணக்கான ரசிகர்கள் சிவாங்கியை பின்தொடர்கிறார்கள். சிவாங்கி இன்ஸ்டாகிராமில் பலவிதமான ஆடைகள் அணிந்த போட்டோக்கள் அப்லோட் செய்து வருகிறார்.

சிவாங்கியை இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ரசிகர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலு கெட்டப் ஆனிந்த போட்டோவை அப்லோட் செய்தார்.

அந்த போட்டோவிற்கு 3.24 லட்சம் பேர் லைக் செய்து 1600 பேர் கமெண்ட் செய்துள்ளனர். கடந்த வாரம் ரூபாய் சென்றிருந்தார் சிவாங்கி அங்கு எடுத்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் உங்க பதிவுகளுக்கு சுமார் 5 இலட்சம் லைக் வந்துள்ளது.