பல கோடிகளில் சம்பாதிக்கும் சிறிய தொழிலதிபர். make money ideas online !

பல கோடிகளில் சம்பாதிக்கும் சிறிய தொழிலதிபர். make money ideas online !

make money ideas online :- நிச்சயமாக உங்களுக்கு தொழில் முனைவு பற்றி தெரிந்திருக்கும் தொழில் முனைவின் வழியாக அதிகமாக லாபத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றியும் நிச்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மேலும் பெரும்பாலாக தொழில்முனைவு என்பது பெரிய நபர்களால் செய்யப்படும் ஒருவேளை என்று தான் இங்கே பலருக்கும் என்னும் இருக்கிறது ஆனால் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தொழில்முனைவு வழியாக இன்று பல கோடிகளில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி மேலும் இப்போது இதைப் பற்றி தான் நாம் முழுவதுமாக பார்க்க போகிறோம் எனவே நீங்கள் இதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கவும்.

13 வயது சிறுவனைப் பற்றி :-

நான் முதலாவதாக இப்போது இந்த சிறுவனை பற்றி தான் பார்க்கப் போகிறோம். திலக் வேதா என்று அழைக்கப்படும் இந்த சிறுவன் இன்று ஒரு சிறிய சிந்தனை வழியாக மாதம் பழக்கடைகளில் சமாதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

மும்பையை பூர்விகமாகக் கொண்ட இந்த சிறுவன் தனது மாமா வீட்டிற்கு சென்று அங்கு கணக்கு புத்தகத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள் அப்போது அவர்களுக்கு கிடைத்த சிந்தனைதான் இன்று அவர்களை பல கோடிகளில் சம்பாதிக்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மேலும் அவர்களின் அப்பாவிடம் மாமா வீட்டில் இருந்து கணக்கு புத்தகத்தை எடுத்து வருமாறு கேட்டுள்ளார் ஆனால் அவர்களின் தந்தை ஒரே நாளில் நிச்சயமாக அந்த இடத்திற்கு சென்று அவ்வளவு தூரம் சென்று அந்த புத்தகத்தை எடுத்து வர முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் கொரியர் நிறுவனங்கள் வழியாக அந்த புத்தகத்தை அனுப்புமாறு அவர்களின் மாமாவிடம் கேட்டுள்ளார் ஆனால் எந்த ஒரு நிறுவனமும் நிச்சயமாக ஒரே நாளில் ஒரு பொருளை எவ்வளவு தொலைவில் இருந்து கொண்டு வந்து தர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

எனவே திலக் வேதா அவர்களுக்கு அப்போது தோன்றிய ஐடியா தான் இன்று அவரைப் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகவும் பல கோடிகளில் சம்பாதிக்கும் நபராகவும் மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

என்ன ஐடியா தெரியுமா ?

மேலும் இதுவரை அவருக்கு ஒரு ஐடியா வந்து இருந்தது என்பதை பற்றிதான் நாம் பார்த்தோம் ஆனால் அது என்ன ஐடியா மேலும் அது என்ன தொழில் என்பதை பற்றி நாம் இதுவரை பார்க்கவில்லை.

இப்போது திலக் வேதா அவர்களுக்கு அந்த சூழ்நிலையில் அந்த ஐடியாவை பற்றியும் அவர் தற்போது நடத்திவரும் தொழில்களை பற்றியும் விரிவாக பார்க்க தொடங்கலாம்.

திலக் வேதா அவர்கள் ஜன்னல் ஓரத்தில் சிந்தனை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் மும்பையில் அதிகமாக உலாவரும் DABBAWALLAS என்கின்ற நபர்களைப் பார்த்து இருக்கிறார்கள்.

மேலும் அவர்களைப் பார்த்ததும் வந்த ஐடியா தான் இப்போதும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஐடியா ஆகும். அதாவது என்ன ஐடியா என்பதை பற்றி பார்க்கலாம்.

அதாவது அவர்களை பார்த்ததும் திலக் வேதா அவர்களுக்கு ஒரே நாளில் பொருட்களை கொண்டு சேர்க்கும் ஒரு கொரியர் சர்வீஸ் தொடங்க வேண்டும் என்ற ஐடியா அவருக்கு வந்தது என்பது தெரியவருகிறது.

அதாவது நிச்சயமாக ஒரே நாளில் அவர்களால் பெரிய அளவிலான பொருட்களை ஒரே நாட்களில் கொண்டு சேர்க்க முடியாது ஆனால் நிச்சயமாக எடை இல்லாத மற்றும் ஒரு சில கோப்புகள் பேப்பர்கள் சிறிய அளவிலான பொருட்களை ஒரே நாட்களில் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே இந்த சிந்தனையை பயன்படுத்தி அவர் ஒரு கொரியர் சர்வீஸ் தொடங்கி பல கோடிகளில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

சிறுவனின் தொழில் :-

மேலும் திலக் மேத்தா அவர்கள் இவளது ஐடியாவை பற்றி அவர்களின் தந்தையிடம் கூறுகிறார்கள் அவருடைய தந்தையும் ஐடியா சிறந்ததாக இருக்கிறது ஆனால் அதற்கு அதிக முதலீடு தேவைப்படும் என்பது போன்ற பல காரணங்களை கூறி பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார்.

ஆனால் அவரது ஐடியாவில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் திலக் மேத்தா அவர்கள் பிறகு எல்லாம் வேண்டாம் இப்போதைய தொடங்க வேண்டுமென பிடிவாதத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

மேலும் திலக் மேதா அவர்களின் தந்தை இவரை ஆர்வத்தை புரிந்து கொண்டு மும்பையில் இருக்கும் DabbaWala உடைய President அவர்களை சந்திக்கிறார்கள் மேலும் அவர்களிடம் இது தொடர்பாக கலந்து பேசுகிறார்கள்.

Papers And Parcels :-

மேலும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு அதாவது திலக் மேதா அவர்களின் 13-வது வயதில் நிறுவனம் இந்த பெயரில் தொடங்கப்படுகிறது.

மேலும் மும்பையை தாயகமாகக் கொண்ட இந்த நிறுவனமானது மும்பை பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரியவருகிறது. அதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் இப்போது வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

Papers And Parcels App :-

மேலும் மும்பையில் இந்த நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்றும் அவர்களின் தந்தையுடன் சேர்ந்து ஒரு புதிய ஐடியாவை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.

அதாவது இந்த நிறுவனத்திற்கு என்று தனியாக ஒரு செயலியை உருவாக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். எனவே இந்த செயலியை பயன்படுத்தி நிச்சயமாக பொதுமக்கள் அனைவரும் மிகவும் சுலபமாக இந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

இது போன்ற ஐடியா என்பது நிச்சயமாக இந்த நிறுவனம் மென்மேலும் வளர சிறந்ததாக இருக்கும் என்று தான் கூற வேண்டும் அந்த ஐடியாவை இந்த நிறுவனம் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

DabbaWala என்று அழைக்கப்படும் நபர்களுக்கு சாதாரணமாகவே தினமும் அதிகப்படியான உணவுகளை ஒரே நாளில் கொண்டு சேர்க்கும் வேலைகள் தான் இருக்கும்.

ஆனால் அவர்களின் சம்பளம் என்பது மிகவும் அதிகப்படியான சம்பளமாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக இல்லை. எனவே இந்த ஐடியாவை பயன்படுத்தி அவர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மேலும் அவர்கள் உணவு டெலிவரி உடன் சேர்ந்து இந்த பொருட்களையும் ஒரே நாளில் டெலிவரி செய்வதன் வழியாக அதிகமாக பணத்தை சம்பாதிக்கிறார்கள்.

500 Employees :-

மேலும் இவர்கள் இந்த தொழிலில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து நடத்தி வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது மேலும் 13 வயது சிறுவன் இந்த தொழிலை நடத்தி வருவது என்பது மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சொத்து மதிப்பு (100 கோடி) :-

மேலும் இப்போது அவருடைய சொத்து மதிப்பு என்பது நிச்சயமாக நூறு கோடிகள் என்ன பணத்தை தொட்டுவிட்டது என்றுதான் கூறுகிறார்கள். மேலும் 13 வயது சிறுவனுக்கு வந்த ஒரு மிகப்பெரிய ஐடியா மட்டுமே இவரை ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக மாற்றி அவருடைய சொத்து மதிப்பு 100 கோடியாக உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மேலும் இங்கு பலருக்கும் ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் அதற்கான முதலீடு என்பது தான் நிச்சயமாக குறைவானதாக இருக்கும் ஆனால் நீங்கள் திலக் அவர்களைப்போல குறுகிய அளவில் ஒரு முதலீட்டைக் கொண்டு ஒரு நிறுவனத்தை தொடங்கலாம்.

மேலும் அந்த நிறுவனம் என்பது நிச்சயமாக வரும் காலங்களில் திலக் மேதா அவர்களின் நிறுவனத்தைப் போல ஏன் அதைவிட அதிகமான உயரத்தை கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

பல கோடிகளில் சம்பாதிக்கும் சிறிய தொழிலதிபர். make money ideas online !