டாய்லெட்டில் ஆணுறுப்பை கடித்த பாம்பு..?

*ஆணுறுப்பை கடித்த பாம்பு*

நாம் எல்லோரும் கவலையாக இருக்கும்போது பாத்ரூமில் உக்காந்து என்னடா வாழ்க்கை இது ஏன் நமக்கு இப்படி நடக்குது நம்ம வாழ்க்கை எதை நோக்கிப் போகும் நாம என்னதான் பண்ணப் போறோம் அப்படின்னு நிறைய விஷயங்களை யோசித்து பார்ப்போம்.

இந்தக் கவலைகள் மட்டுமில்லாமல் பாத்ரூமில் ஒரு கொடுமையை நடந்துள்ளது. அதாவது பாத்ரூமில் பாம்பு ஒருவரை கடித்தது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 47 வயது உடைய ஒரு நபர் ஆப்பிரிக்கா காடுகளை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். ஆப்பிரிக்கக் காடுகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அவருக்கு அர்ஜெண்டாக பாத்ரூம் வந்துள்ளது.

பாத்ரூம் போவதற்காக அங்குள்ள பப்ளிக் டாய்லெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பாத்ரூமை பயன்படுத்தி கொண்டிருந்தபோது அங்கு இருந்த ராஜ நாகப்பாம்பு அவரைத் திடீரென கடித்தது அந்தப் பாம்பு அங்கு இருப்பதை இவர் அறியவில்லை.

இதில் கொடுமையான விஷயம் அந்தப் பாம்பு கடித்த இடம் அவருடைய ஆணுறுப்பு. பாம்பின் நீளம் சுமார் 6அடி.

பாம்பு படித்தபிறகு அவரு உதவிக்கு பலரை அளித்துள்ளார் உடனடியாக அவர்களுடைய நண்பர்கள் வந்து அவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணினர். கடித்தது விஷப் பாம்பு என்பதால் அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச்செல்ல இருந்தன இதற்காக ஒரு ஹெலிகாப்டரை வர வைத்தனர் ஏனென்றால் அது அடர்ந்த காட்டுப் பகுதி. அந்த ஹெலிகாப்டர் சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு தான் அங்கு வந்தது. ஹெலிகாப்டரில் அவரை ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட 220 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஹாஸ்பிடலில் அவரை அட்மிட் செய்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர் பாம்பு கடித்ததால் அவருடைய ஆணுறுப்பு வீக்கம் ஏற்பட்டு அழுகிய நிலையில் இருந்தது. இதை இப்படியே விட்டால் பாதிப்பு அதிகமாகும் என்பதால் அங்த ஆணுறுப்பை எடுப்பதற்காக டாக்டர் முடிவெடுத்தார். பாம்பின் விஷம் மற்ற இடத்துக்கு செல்லாமல் இருப்பதற்காக அந்த ஆண் உறுப்பை எடுத்து ஆகணும் என்னும் கட்டாயத்தில் உள்ளனர்.

உடனடியாக அவருடைய ஆணுறுப்பை டாக்டர்கள் வெட்டி எடுத்தனர் இதனால் அவர் உயிர் தப்பினார். இப்போது அவர் நலமாக உள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் எல்லோரும் தெரியாத இடங்களில் பாத்ரூம் பயன்படுத்துவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.