மாமனாருக்கு வாழ்த்து சொல்லிய மருமகன்..!

*பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று டிசம்பர் 12ஆம் தேதி தனது 71 ஆவது பிறந்தநாளை எட்டியுள்ளார். சமூக ஊடகங்களில் அவர் மீது அபரிமிதமான அன்பாலும் மரியாதையாளும் நிரம்பியுள்ளன.

சமீபத்தில் 51வது தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் தனது ரசிகர்களின் வாழ்வில் தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.

இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் நடிகர் தனுஷ் மற்றும் பிரபலங்கள் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஹாப்பி பர்த்டே மை தலைவா!! தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். லவ் யூ சோ மச்” என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அனிரூத் மம்முட்டி போன்ற பல நபர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.