மாப்பிள்ளை ஹிந்து ஏஆர் ரஹ்மான் வீட்டு கல்யாணம்..!

*ஏஆர் ரஹ்மான் வீட்டு கல்யாணம்*

இந்திய திரைத் துறையின் மிகப்பெரிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். ஏஆர் ரஹ்மான் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய திரைத்துறையில் உள்ளார். தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் இவர். அதுமட்டுமில்லாமல் உலகின் உயர்ந்த விருதான Oscar விருதை இரண்டு முறை பெற்று இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.

ஏஆர் ரஹ்மானுக்கு கதிஜா ரஹ்மான் மற்றும் ரஹிமா ரஹ்மான் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் கதிஜா ரஹ்மானுக்கு திருமணம் ஆகப் போகிறது என்ற தகவல் வெளியாகியது.

தற்போது சில நாட்களுக்கு முன் கதிஜா ரஹ்மானுக்கும் தொழில்முனைவோர் மற்றும் Live Sound Engineer ரியாஸ்தீன் சேக் முகமதுவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா காலத்தால் நிச்சயதார்த்தம் உறவினர்கள் மற்றும் முக்கியமான ஆட்களோடு மட்டும் நடைபெற்றது.

ஏஆர் ரஹ்மான் இந்துவிலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர். தற்போது தனது மகளை ஒரு இஸ்லாமிய நபருக்கு கட்டிக்கொடுக்க உள்ளார். நிச்சயமாக திருமணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, ஒருமுறை மதம் மாறினால் ஒருவர் பிறகு பின்வாங்க முடியாது. ஏஆர் ரஹ்மான் இஸ்லாத்தின் பற்றுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.