Suhail Vlogger மொத்த YouTube வருமானம் என்ன

*Suhail Vlogger*

தமிழ் Couples யூடியூப் சேனல்களிள் நம்பர் 1ஆக இருக்க கூடிய சேனல் Suhail Vlogger. இந்த யூடியூப் சேனலில் Suhail மற்றும் அவரது மனைவி Pami இருவரும் சேர்ந்து Vlogging செய்து வருகிறார்கள்.

முதலில் Suhail, Cyber Tamizha என்கிற ஒரு தமிழ் Tech சேனலை ஆரம்பித்து பிரபலமடைந்தார். பிறகுதான் தன் மனைவியுடன் சேர்ந்து Suhail Vlogger என்கிற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து இருவரும் பலரால் ரசிக்கப்பட வந்தனர்.

தற்போது Suhail Vlogger யூடியூப் சேனலுக்கு சுமார் 1.57 மில்லியன் Subscribers உள்ளன மற்றும் 310 வீடியோக்கள் சேனல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Income வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது இந்த பதிவில் Suhail Vlogger யூடியூப் சேனல் உடைய Incomeஐ பற்றிப் பார்ப்போம்.(90 சதவீதம் கணிக்கப்பட்டது).

  • Suhail Vlogger யூடியூப் சேனலின் ஒருநாள் Income – $170 to $ 250.
  • Suhail Vlogger யூடியூப் சேனலின் ஒரு வார Income – $1000 to $1300.
  • Suhail Vlogger யூடியூப் சேனலின் ஒரு மாத Income – $3500 – $4200.
  • Suhail Vlogger யூடியூப் சேனலின் ஒரு வருட Income – $45,200 – $47,000.