சுந்தர் பிச்சை-இன் 2022 சொத்து மதிப்பு, வீடு மற்றும் Car-கள்

*சுந்தர் பிச்சை*

சுந்தர் பிச்சை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன். தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் “Google Search” பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகஸ்ட் 10, 2015 அன்று, Google Searchன் புதிய நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 2 அக்டோபர் 2015 ஆம் ஆண்டு அன்று சுந்தர் பிச்சை தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு:

Google Brand மதிப்பு சுமார் 1940 பில்லியன் அமேரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது இந்திய மதிப்பில் 144 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அத்தகைய Brand மதிப்பின் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 1310 மில்லியன் அமேரிக்க டாலர்கள், இது இந்திய மதிப்பின்படி தோராயமாக 9755 கோடிகள்.

சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் சுமார் 220 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 1409.43 கோடி ரூபாய்.

சுந்தர் பிச்சை வீடு:

சுந்தர் பிச்சை 2013ம் ஆண்டில் ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கினார், அவரது ஆடம்பரமான வீட்டின் மதிப்பு சுமார் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் சுந்தர் பிச்சை இந்தியா பல ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் வைத்திருக்கிறார்.

சுந்தர் பிச்சை கார்கள்:

சுந்தர் பிச்சையிடம் உலக அளவில் சொகுசு கார்களின் நல்ல சேகரிப்பு உள்ளது, அவரது கார் Brandகளில் Porsche, BMW, Range Rover மற்றும் Mercedes Benz கார் வகைகள் அடங்கும்.