சூர்யா vs தனுஷ் Car Collections

*சூர்யா vs தனுஷ்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் தனுஷ், இருவரும் தங்களுடைய ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வசூலை குவிக்கின்றனர்.

நடிகர் சூர்யா மற்றும் தனுஷ் வைத்திருக்கும் ஆடம்பர கார்கள் என்னென்ன என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

*சூர்யா கார் வகைகள்*

  • BMW 730ld – 1.35crores, 245 speed per hour, 266 horsepower.
  • Audi q7 – 87 lakhs, 335 horsepower, 242kmph.
  • Mercedes ML 500 – 60 lakhs, 226kmph.
  • Jaguar XJ – 1.5 crores, 301 horsepower, 250kmph.

*தனுஷ் கார் வகைகள்*

  • Rolls Royce Ghost – 6.5 Crores, 250kmph, Mileage 8.4kmpl.
  • Range Rover Sport – 1.40 Crores, Mileage 14.1kmpl, 210kmph.
  • Mercedes Benz S Class 350d – 1.38 Crores, Mileage 13.89 kmpl, 250kmph.
  • Jaquar XJL – 1.11 Crores, Mileage 12.9kmpl, 250kmph.