டாணாக்காரன் Full Movie Leaked on Tamil Rockers

டாணாக்காரன் Full Movie

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் Disney+ Hotstarல் வெளியாகியுள்ள திரைப்படம் டாணாக்காரன், இப்படத்தினை Potential Studios தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் அஞ்சலி நாயர், லால், எம்எஸ் பாஸ்கர், மதுசூதன் ராவ், போஸ் வெங்கட், பவெல் நவகீதன், நித்தீஸ்வீரா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டாணாக்காரன் திரைப்படம் இன்று ஏப்ரல் 8ஆம் தேதி Disney+ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

டாணாக்காரன் திரைப்படம் Disney+ ஹாட்ஸ்டார் இல் வெளியான சில மணி நேரங்களிலேயே Tamil Rockers என்னும் வலைதளத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

To Watch Original Taanakkaran – Disney+ Hotstar.