மெர்சிடஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் சந்தைக்கு வந்தது..?

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மெர்சிடஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் வகை மகிழுந்துகள் அக்டோபர் 7ஆம் தேதி சந்தைக்கு வந்தது அதனைப்பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

*மெர்சிடஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்* மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் 202 எஸ் கிளாஸ் வகை மகிழுந்துகளை கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிட்டது இதற்கு காரணம் மெர்சிடஸ் பென்ஸ் மகிழுந்துகளை அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதற்கு மாற்று வழியாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்து மகிழுந்து௧ளை விற்கும் திட்டத்தை தொடங்கியது. அதன் முதல் அத்தியாயம் ஆகவே கடந்த மாதம் 7ஆம் தேதி இந்தியாவில் அதன் முதல் உள்நாட்டு மெர்சிடஸ் பென்ஸ் மகிழுந்துகளை அறிமுகப்படுத்தியது. … Read more