கோப்ரா ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது- கோப்ராவை பார்க்க சிறந்த 7 காரணங்கள்:-

httpskaraicentral.comp=8535

இந்த கட்டுரையில், சியான் விக்ரமின் நடிப்பில் வெளியாகயுள்ள கோப்ரா திரைப்படத்தை பார்க்க சிறந்த 7 காரணங்களை பற்றி பார்க்கவிறுக்கிறோம். 2022ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பிள் வெளியாகும் கோலிவுட் திரைப்படங்களில் கோப்ராவும் ஒன்று. இப்படத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இமைக்கா நொடிகள் புகழ் ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது, … Read more