படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.

படததன-இண-தயரபபளரக-ரட-ஜயணட-மவஸ-ககரதத-வரம-நலயல-தரவ-நடசததரம-வரவல-வளவரவளளத

இந்த கட்டுரையில், கௌதம் மேனனின் கனவுத் திரைபடமான துருவ நட்சத்திரம் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பார்க்கப் போகிறோம். துருவ நட்சத்திரம் கோலிவுட் துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் கனவுப் படம், இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் புரொடக்க்ஷன் தயாரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் தனது திரைபடத்தை சியான் விக்ரமுடன் அதிகாரப்பூர்வமாக … Read more