1 இல்ல 2 இல்ல பல விருதுகளைப் பெற்ற சிம்பு படம்

1 இல்ல 2 இல்ல பல விருதுகளைப் பெற்ற சிம்பு படம்

*பல விருதுகளைப் பெற்ற சிம்பு படம்* பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் சிம்பு தற்போது தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு வெளியான திரைப்படம் தான் மாநாடு. மாநாடு திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபு மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. மேலும் எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷினி, YG மகேந்திரன், பிரேம்ஜி மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு மாநாடு திரைப்படம் … Read more