10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் பொதும் அரசு வேலை

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் பொதும் அரசு வேலை

*அரசு வேலை* அரசு காப்பீட்டு துறையில் இருந்து நிரந்தரமான அரசு வேலையை அறிவித்துள்ளனர், இதில் 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், உங்கள் படிப்பு தகுதிக்கேற்ப பணியிடங்கள் கிடைக்கும். கிளார்க், உதவியாளர், Stenographer போன்ற மூன்று விதமான பதவிகள் இதில் உள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் 350 காலியிடங்கள் இருக்கிறது ஆண், பெண் இருவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். Community வாரியாக பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, இந்தப் பணியிடங்களுக்கான ஆரம்ப சம்பளம் ரூபாய் 25 ஆயிரம். விண்ணப்பம் … Read more