12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச SMS செய்த ஆசிரியர்

12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச SMS செய்த ஆசிரியர்

*ஆபாச SMS செய்த ஆசிரியர்* திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உடுமலை அருகே செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியின் தமிழாசிரியர் அசோக்குமார் அதே பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்ஆப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் 1098 என்ற குழந்தைகள் உதவி எண் ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். … Read more