13 வயதில் குழந்தை பெற்ற சிறுமி கொடுமை

13 வயதில் குழந்தை பெற்ற சிறுமி கொடுமை

*குழந்தை பெற்ற சிறுமி* முதுகில் புத்தகத்தை சுமக்க வேண்டிய வயதில் வைத்து பிள்ளையைச் சுமந்து 13 வயதில் ஒரு உள்கிரீடமாக மாறிய தாய்மையை தலையில் சுமக்கும் ஜிம்பாப்வே ஐ சேர்ந்த விர்ஜினியா மவ்த்துங்க சிறுவயதிலேயே கருவுற்றதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு அக்கம்பக்கத்தினரின் சாடலுக்கு ஆளாகி எதிர்காலமே கேள்விக்குறியாகிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுமிகளிள் ஒருவராக விர்ஜினியா மவ்த்துங்க இருக்கிறார். வறுமையின் பிடியில் தவிக்கும் விர்ஜினியா மவ்த்துங்க தன் குழந்தையை ஆளாக்க இப்போதிலிருந்தே வேலைக்குச் செல்கிறார். சாலை விதிகளிள் காய்கறி பழங்கள் … Read more