1500 ஒரு தரமான வேற லெவல் Speaker வேண்டுமா..?

1500 ஒரு தரமான வேற லெவல் Speaker வேண்டுமா..

*வேற லெவல் Speaker* Realme Cobble Bluetooth Speaker என்ற ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனுடைய விலை ரூபாய் 1799. இதை ஏன் Cobble Bluetooth Speaker என பெயரிட்டார்கள் என்று பார்த்தால் Cobble என்ற ஒரு கல் இருக்கும் அதனுடைய வடிவில் இதை அமைத்துள்ளதால் இதற்கு இப்படி பெயர் சூட்டியுள்ளனர். இதில் 5W Dynamic Bass Booster கொடுத்திருக்கிறார்கள் அதனுடன் Passive Radiator அமைந்திருக்கிறது இதனால் இதனுடைய Sound Quality பிரமாதமாக இருக்கும் Bluetooth 5.0 … Read more