ஏன் 16 ஜிபி பென் ட்ரைவ் மொத்தமாக காட்ட மாட்டேங்குது..?

why-not-show-a-total-of-16gb-pen-drive

*ஏன் 16 ஜிபி பென் ட்ரைவ்* பொதுவாக லேப்டாப்புகளில் 16 ஜிபி பென் ட்ரைவ் உபயோகிக்கும் பொழுது அதில் 16 ஜிபி காட்டாமல் வெறும் 14.4 ஜிபி தான் காட்டுகிறது மீதி உள்ள 1.6 ஜிபி எங்கு சென்றது? பிராண்ட் நம்மளை ஏமாற்றுகிறார்களா அல்லது நாம்தான் இவ்வளவு நாள் ஏமாறுகிறோமா? இதற்கான காரணம் என்னவென்று இப்போது பார்ப்போம்: பென் டிரைவுடைய 16 ஜிபி என்பது நமது லேப்டாப்பில் உள்ள Windows எடுத்துக்கொள்ளும் 1024 Mb = 1 … Read more