என்னது ஒரு பணியனின் விலை 16 ஆயிரம் ரூபாயா..!

என்னது ஒரு பணியனின் விலை 16 ஆயிரம் ரூபாயா..!

*டீ-ஷர்ட்* ஒரு டீ-ஷர்ட் 16 ஆயிரம் ரூபாய் என்றால் நீங்கள் வாங்குவீர்களா? ஏன் அவ்வளவு ரூபாய்க்கு அதை வாங்க வேண்டும்? அப்படி என்ன அதில் இருக்கிறது. இந்த டீ-ஷர்ட்டை நீங்கள் அணிந்திருந்து உங்களை யார் கத்தியால் எவ்வளவு கடினமாக குத்தினாளும் அந்தக் டீ ஷர்ட் உங்களைக் காப்பாற்றி விடும். British Armour என்கிற கம்பெனி இந்த டீ-ஷர்ட்டை தயாரித்துள்ளது. இதை டீ-ஷர்ட்டை எப்படி உருவாக்கியுள்ளார்கள் என்று பார்த்தால் இதை மிகவும் வலிமையான Carbon Fibreகளை வைத்து உருவாக்கியுள்ளனர். … Read more