2022 இல் Top10 தமிழ் நடிகர்களின் சம்பளம் என்ன..?

2022 இல் Top10 தமிழ் நடிகர்களின் சம்பளம் என்ன..

*Top10 தமிழ் நடிகர்களின் சம்பளம்* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சம்பளங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் சம்பளத்தை பட்டியலில் பார்ப்போம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் Legend என்றே இவரைக் கூறலாம். இன்றைய காலகட்டத்திலும் ரஜினிகாந்திற்கு மார்க்கெட் பெருமளவில் உள்ளது. ரஜினிகாந்த் சமீபகாலமாக 110 கோடி சம்பளமாக வாங்கி வந்தார். தற்போது இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ரஜினிகாந்தின் சம்பளம் குறையும் என கூறப்படுகிறது. தளபதி … Read more