2022 புதிய ரயில்வே வேலை வாய்ப்பு சம்பளம் 45,000

2022 புதிய ரயில்வே வேலை வாய்ப்பு சம்பளம் 45,000

*புதிய ரயில்வே வேலை* பல மாதங்களுக்கு பிறகு தற்போது ரயில்வே துறையில் இருந்து சில வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளனர், அந்த வேலைவாய்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த அறிவிப்பு எங்கிருந்து வந்துள்ளது என்று பார்த்தால் Railtel Corporation of India Limited என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இது Ministry of Railway Departmentற்க்கு கீழே வரக்கூடிய ஒரு துறை தான். இதில் Technical, Medical, Legal field போன்ற வேலைவாய்ப்புகள் உள்ளன, இதைப்பற்றி முழுமையாக அந்த பதிவில் … Read more