2022 இல் 5 சிறந்த ஸ்மார்ட் ஃபோன் மிஸ் பண்ணாதிங்க..?

2022 இல் 5 சிறந்த ஸ்மார்ட் ஃபோன் மிஸ் பண்ணாதிங்க..

*5 சிறந்த ஸ்மார்ட் ஃபோன்* இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன்கள் மனிதர்கள் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் புதிதுபுதிதாக மாதமாதம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தால் பல மாடல்களின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது இந்த 2022 ஆம் வருடம் வெளியிடாமல் இருந்த மாடல்கள் அனைத்தும் ஜனவரி மாதத்தில் வெளியாகவுள்ளது. அதில் சிறந்த 5 ஸ்மார்ட்ஃபோன்களை பற்றி இதில் பார்ப்போம். Samsung Galaxy S21 FE இந்த மாடல் கடந்த சில மாதங்களாக ஜனவரியில் வெளியாகப் … Read more